எகிப்தின் பதினொன்றாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
'''எகிப்தின் பதினொன்றாம் வம்சம்''' ('''Eleventh Dynasty Egypt'''- '''Dynasty XI''') ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2130 -கிமு 1991) [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில்]] (கிமு 2181 - கிமு 2055) [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|[[எகிப்தின் மத்தியகால இராச்சியத்தைஇராச்சியத்திலும்]] நிறுல்வியதுவிளங்கியது. இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 2130 முதல் கிமு 1991 முடிய 139 ஆண்டுகள் ஆண்டது. இந்த வம்ச [[பார்வோன்]]களில் புகழ் பெற்றவர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]] ஆவார். இவர் எகிப்திற்கு தெற்கில் உள்ள [[பண்டு]] மற்றும் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[போனீசியா]] நாடுகளை வென்று எகிப்துடன் இணைத்தவர். இவ்வமசத்தவர்களின் தலைநகரம் [[தீபை]] நகரம் ஆகும்.
[[File:Abydos Koenigsliste 57-61.jpg|thumb|அபிடோஸ் மன்னர்களின் பட்டியல்]]
 
[[பார்வோன்]] வாகாந்த் காலத்திய கல்வெட்டில் [[பார்வோன்]] இரண்டாம் இன்டெப், [[எகிப்தின் பத்தாம் வம்சம்|பத்தாம் வம்ச மன்னர்களை]]யும், அவர்களது தலைநகரம் '''ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா''', [[சக்காரா]] மற்றும் '''அபிடோஸ்''' நகரங்களை வென்றார் எனக்க்குறித்துள்ளது.
==பதினொன்றாம் வம்ச ஆட்சியாளர்கள்==
# இன்டெப் (மூத்தவர்)
# மூன்றாம் மெண்டுகொதேப்
# நான்காம் மெண்டுகொதேப்
 
[[File:Abydos Koenigsliste 57-61.jpg|thumb|அபிடோஸ் மன்னர்களின் பட்டியல்]]
[[பார்வோன்]] வாகாந்த் காலத்திய கல்வெட்டில் [[பார்வோன்]] இரண்டாம் இன்டெப், [[எகிப்தின் பத்தாம் வம்சம்|பத்தாம் வம்ச மன்னர்களை]]யும், அவர்களது தலைநகரம் '''ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா''', [[சக்காரா]] மற்றும் '''அபிடோஸ்''' நகரங்களை வென்றார் எனக்க்குறித்துள்ளது.
 
==பண்டைய எகிப்திய வம்சங்கள்==
[[பகுப்பு:எகிப்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:எகிப்திய நாகரிகம்]]
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2930079" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி