எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46: வரிசை 46:
# [[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்]] - கிமு 2160 – கிமு 2130
# [[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்]] - கிமு 2160 – கிமு 2130
# [[எகிப்தின் பத்தாம் வம்சம்]] - கிமு 2130 - கிமு 2040
# [[எகிப்தின் பத்தாம் வம்சம்]] - கிமு 2130 - கிமு 2040
# [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]] -
# [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]] - கிமு 2130 - கிமு 1991
# [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்]] - கிமு 1991 - கிமு 1802
# [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்]] - கிமு 1991 - கிமு 1802
# [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினான்காம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினான்காம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்]] - கிமு 1630 - கிமு 1523 – ([[ஐக்சோஸ்]]) - [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]]
# [[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்]] - கிமு 1630 - கிமு 1523 – ([[ஐக்சோஸ்]])
# [[எகிப்தின் பதினாறாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினாறாம் வம்சம்]]
# [[எ கிப்தின் பதினேழாம் வம்சம்]]
# [[எ கிப்தின் பதினேழாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]] - கிமு 1549/1550 – கிமு 1292
# [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]] - கிமு 1549/1550 – கிமு 1292
# [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்]] - கிமு 1292 - கிமு 1189
# [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்]] - கிமு 1292 - கிமு 1189

==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)

17:37, 8 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
கிமு 1991 – கிமு 1802
தலைநகரம்தீபை, இட்ஜ்தாவி
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1991 
• முடிவு
 கிமு 1802
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]]
[[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]]
மேல் பகுதியற்ற எகிப்திய இராணியின் சிற்பம்

எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் (Twelfth Dynasty of Ancient Egypt - Dynasty XII) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட நான்கு வம்சங்களில் இம்வம்சம் இரண்டாவது ஆகும். பிற வம்சங்கள் எகிப்தின் பதினொன்றாம் வம்சம், எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் மற்றும் எகிப்தின் பதினான்காம் வம்சம் ஆகும். இவ்வம்ச மன்னர்கள் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1991 முதல் கிமு 1802 முடிய 189 ஆண்டுகள் ஆன்டனர்.[1] கிமு 1991=இல் இவ்வம்சத்தை நிறுவியவர் மன்னர் முதலாம் அமெனெம்கத் ஆவார்.

ஆட்சியாளர்கள்

எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்ச பார்வோன்களில் முக்கியமானவர்கள்:[2]இவ்வம்ச பார்வோன்களில் ஒரு இராணி ஆட்சியாளராக இருந்துள்ளார். இவ்வம்ச மன்னர்கள் தாங்கள் ஆட்சிபீடம் ஏறியவுடன், தங்கள் இறப்பிற்குப் பின்னர் தங்கள் உடலை அடக்கம் செய்தவதற்கான பிரமிடுகளை கட்டு வைத்துக் கொண்டனர்.

  1. முதலாம் அமெனெம்கத் - கிமு 1991 – 1962 - நிறுவியதுது: முதலாம் அமெனெம்த்தின் பிரமிடு
  2. முதலாம் செனுஸ்ரெத் - கிமு 1971 – 1926 - முதலாம் செனுஸ்ரெத்தின் பிரமிடு
  3. இரண்டாம் அமெனெம்கத் - கிமு 1929 – 1895 - வெள்ளைப் பிரமிடு
  4. இரண்டாம் செனுஸ்ரெத் - கிமு 1897 – 1878 - எல்=லவுன் பிரமிடு
  5. மூன்றாம் செனுஸ்ரெத் - கிமு 1878 – 1839 - தஷ்சூர் பிரமிடு
  6. மூன்றாம் அமெனெம்கத் - கிமு 1860 – 1814 - கருப்பு பிரமிடு
  7. நான்காம் அமெனெம்கத் - கிமு 1815 – 1806 - தெற்கின் மஸ்குனா பிரமிடு
  8. இராணி சோபெக்னெபெரு - கிமு 1806 – 1802 - வடக்கின் மஸ்குனா பிரமிடு


மூன்றாம் செனுஸ்ரெத்தின் தலைச்சிற்பம், கிமு 1870
மூன்றாம் அமெனெம்கத்தின் சிற்பம், கிமு 1800

பண்டைய எகிப்திய இலக்கியம்

பனிரெண்டாம் வம்ச காலத்திய அப்காவு சிற்பத் தூணில் எழுதப்பட்ட சினுகியின் கதை

எகிப்தின் பனிரெண்டாம் வம்ச மனன்ர்கள் முதல் பதினெட்டாம் வம்ச மன்னர் காலம் வரை பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் பல நமக்காக பாதுகாத்து வைத்தனர்.

பண்டைய எகிப்திய வம்சங்கள்

  1. எகிப்தின் முதல் வம்சம் - கிமு 3100 – கிமு 2900
  2. எகிப்தின் இரண்டாம் வம்சம் - கிமு 2890 - கிமு 2686
  3. எகிப்தின் மூன்றாம் வம்சம் - கிமு 2686 – கிமு 2611
  4. எகிப்தின் நான்காம் வம்சம்- கிமு 2613 - கிமு 2494
  5. எகிப்தின் ஐந்தாம் வம்சம் - கிமு 2494 - கிமு 2345
  6. எகிப்தின் ஆறாம் வம்சம் - கிமு 2345 - கிமு 2181
  7. எகிப்தின் ஏழாம் வம்சம் - கிமு 2181 - கிமு 2160
  8. எகிப்தின் எட்டாம் வம்சம் - கிமு 2181 - கிமு 2160
  9. எகிப்தின் ஒன்பதாம் வம்சம் - கிமு 2160 – கிமு 2130
  10. எகிப்தின் பத்தாம் வம்சம் - கிமு 2130 - கிமு 2040
  11. எகிப்தின் பதினொன்றாம் வம்சம் - கிமு 2130 - கிமு 1991
  12. எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் - கிமு 1991 - கிமு 1802
  13. எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்
  14. எகிப்தின் பதினான்காம் வம்சம்
  15. எகிப்தின் பதினைந்தாம் வம்சம் - கிமு 1630 - கிமு 1523 – (ஐக்சோஸ்)
  16. எகிப்தின் பதினாறாம் வம்சம்
  17. எ கிப்தின் பதினேழாம் வம்சம்
  18. எகிப்தின் பதினெட்டாம் வம்சம் - கிமு 1549/1550 – கிமு 1292
  19. எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் - கிமு 1292 - கிமு 1189

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை


மேற்கோள்கள்

  1. Twelfth Dynasty
  2. Aidan Dodson, Dyan Hilton: The Complete Royal Families of Ancient Egypt. The American University in Cairo Press, London 2004
முன்னர்
எகிப்தின்பதினொன்றாம் வம்சம்
எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
கிமு 1991 − 1802
பின்னர்
எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்