"தியாகராஜ பாகவதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==தியாகராஜனின் தியாக செயல்==
ஒரு முறை அப்போதைய [[பிரிட்டானிய இந்தியா|பிரிட்டானிய]] [[ஆங்கிலேயர்]]களின் ஆட்சியில் அவர்கள் இயக்கிய ஒரு நாடகத்தை [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] நடித்து கொடுத்தார். அந்த நாடகத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவெற்ப்பு பெற்றது மட்டும் இல்லாமல் ஆங்கிலேயர்களின் எதிர்பார்த்த வெற்றியைவிட அதிகமான வசூலை கொடுத்ததால். அந்த நாடக நடிகராகநாடகத்தில் நடித்த [[எம். கே. தியாகராஜ பாகவதர்|தியாகராஜ பாகவதர்]]க்கு சம்பளமாக ஒருலட்சம் ருபாய் உடன் [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]]க்கு அருகே உள்ள [[திருவெறும்பூர்]] என்ற விவசாய வளமிக்க அந்த ஊரை பரிசாக தந்தனர். ஆனால் அதை வாங்க மறுத்து அந்த ஊரை மீண்டும் ஆங்கிலேயர்களிடமே தந்துவிட்டு ஒருலட்சம் ருபாயயை [[இந்திய சுதந்திர போராட்டம்|இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கு]] நிவாரண நிதியாக வழங்கிவிட்டார். அந்த தியாக செம்மல்.
 
==லட்சுமிகாந்தன் கொலை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2927884" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி