திமிரி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63: வரிசை 63:
{{refend}}
{{refend}}


==வெளி இணைப்புகள்==
*[http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=04 வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]
==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]

08:31, 4 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

திமிரி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திமிரி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திமிரியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திமிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,691 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,924 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,104 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. திமிரி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிரி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=2926632" இலிருந்து மீள்விக்கப்பட்டது