சந்திரசேகர் வரையறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit)''' என்பது ஒரு இறந்துபட்ட [[விண்மீன்|விண்மீனின்]] அதிக பட்ச [[திணிவு]] (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பிறந்த புகழ் பெற்ற [[விஞ்ஞானி|விஞ்ஞானியும்]], இயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[சுப்ரமணியன் சந்திரசேகர்]] ஆவார்.
'''சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit)''' என்பது ஒரு நிலையான <nowiki>[[வெண் குறுமீன்|வெண் குறுமீனின்]]</nowiki> அதிக பட்ச [[திணிவு]] (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும் (2.765×10<sup>30</sup> kg). இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பிறந்த புகழ் பெற்ற [[விஞ்ஞானி|விஞ்ஞானியும்]], இயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[சுப்ரமணியன் சந்திரசேகர்]] ஆவார்.


[[பகுப்பு:வானியற்பியல்]]
[[பகுப்பு:வானியற்பியல்]]

17:09, 28 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit) என்பது ஒரு நிலையான [[வெண் குறுமீன்|வெண் குறுமீனின்]] அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும் (2.765×1030 kg). இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_வரையறை&oldid=2923738" இலிருந்து மீள்விக்கப்பட்டது