"சிவகாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
[[File:Sivakasi Railway Station.jpg|thumb]]
 
சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, [[சிவகாசி தொடருந்து நிலையம்|சிவகாசி இரயில் நிலையமானது]] சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி தொடருந்து நிலையமானது [[மதுரை]] - [[செங்கோட்டை]] - [[கொல்லம்]] வழிதடத்தில் அமைந்துள்ளது. இது விருதுநகர் [[இராஜபாளையம்]] மற்றும் [[செங்கோட்டை]], [[கொல்லம்]] வழியாக தமிழகத்தை [[கேரளா]]வுடன் இணைக்கிறது. [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு இரயிலானது]] சிவகாசி வழியாக [[செங்கோட்டை]] முதல் [[சென்னை எழும்பூர்]] வரை செல்கிறது. [[சிலம்பு விரைவுத் தொடருந்து|சிலம்பு]], [[கொல்லம் விரைவுத் தொடருந்து|கொல்லம்]] விரைவு இரயில்களும் சிவகாசி வழியாக செல்லுகின்றன. மேலும் [[மதுரை]] - [[செங்கோட்டை]] பயணிகள் தொடருந்துகளும் செல்கின்றன. மற்ற அனைத்து விரைவு இரயில்களும், விருதுநகர் தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
 
== சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2923110" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி