"சிவகாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
465 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|வகை = சிறப்பு நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = சிவகாசி
|தொடுவானம் = SivakasiBhadrakali RailwayAmman, StationSivakasi2.jpg
|தொடுவானம்_தலைப்பு = பத்ரகாளியம்மன் ஆலயம் கோவிலின் கோபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள நகரத்தின் படம்.
|தொடுவானம்_தலைப்பு = சிவகாசி தொடருந்து நிலையம்
|latd = 9.45 |longd = 77.82
|locator position = right
'''சிவகாசி''' ([[ஆங்கிலம்]]:Sivakasi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[சிவகாசி வட்டம்]] மற்றும் [[சிவகாசி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும்.<ref>[http://123.63.242.116/sivakasi/abs_municipality.htm சிவகாசி நகராட்சியின் இணையதளம்]</ref>
 
சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சிவகாசியில் அக்டோபர் 23, 2017 அன்று நடைபெற்ற எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி|எடப்பாடி பழனிசாமி]] தெரிவித்தார்.<ref>{{Citation|title=சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி|url=http://www.dinamani.com/tamilnadu/2017/oct/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2794977.html|website=Dinamani|accessdate=2018-06-12}}</ref>
 
== புவியியல் ==
 
== கல்வி நிலையங்கள் ==
2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, இந்நகரத்தில் ஐந்து அரசுப் பள்ளிகள் உள்ளன. அதில் இரண்டு தொடக்கப் பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும். மேலும் பத்து தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு இருக்கும் சிவகாசி இந்து நாடார் உறவின் முறை விக்டோரியா பள்ளிகள் மிகவும் பழமையானதாகும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் . இந்நகரத்தில் இரண்டு பொறியியல் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் மெப்கோ பொறியியல் கல்லூரி முக்கியமானது. நகரத்தில் மூன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் மூன்று தொழிற்நுட்பக் கல்லூரிகளும் உள்ளன. மேலும் [[ஸ்டாண்டர்டு பட்டாசு இராஜரத்தினம் மகளிர் கல்லூரி|எச். எப். ஆர்]] என்னும் மகளிர் கல்லூரியானது, இந்நகரத்தில் பெண்கள் படிப்பதற்கு முக்கிய கல்லூரியாக உள்ளது.
 
== அரசியல் ==
[[File:Sivakasi Bus Stand.jpg|thumb|சிவகாசி பேருந்து நிலையம்|right|250px]]
 
இந்நகரமானது [[சாத்தூர்]], [[விருதுநகர்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] மற்றும் [[வெம்பக்கோட்டை]] ஆகிய நகரங்களுடன் இணைகிறது. இந்நகரத்தை சுற்றி புறவழிச்சாலை இல்லை. இந்நகரத்திலிருந்து [[மதுரை]], [[விருதுநகர்]], [[சென்னை]], [[ஈரோடு]], [[கரூர்]], [[கோயம்புத்தூர்]], [[காரைக்குடி]], [[திண்டுக்கல்]], [[திருச்சி]], [[இராமநாதபுரம்]], [[தஞ்சாவூர்]], [[சங்கரன்கோவில்]], [[செங்கோட்டை]], [[இராஜபாளையம்]], [[தென்காசி]], [[கோவில்பட்டி]], [[தூத்துக்குடி]] போன்ற நகரங்களுக்கு பேருந்துகள்சாலைகள் இயக்கப்படுகிறதுசெல்கிறது. இந்நகரம் ஒரு தொழில்துறை நகரமாக இருப்பதால், குறிப்பிடத்தக்க லாரி போக்குவரத்து உள்ளது, ஒரு நாளைக்கு சுமார் 400-450 லாரிகள் தினமும் நகரத்திற்குள் நுழைகின்றன.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
[[File:Sivakasi Railway Station.jpg|thumb]]
சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, [[சிவகாசி தொடருந்து நிலையம்|சிவகாசி இரயில் நிலையமானது]] சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி ரயில் நிலையமானது [[மதுரை]] - [[செங்கோட்டை]] - [[கொல்லம்]] வழிதடத்தில் அமைந்துள்ளது. இது விருதுநகர் [[இராஜபாளையம்]] மற்றும் [[செங்கோட்டை]], [[கொல்லம்]] வழியாக தமிழகத்தை [[கேரளா]]வுடன் இணைக்கிறது. [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை ஆதிவிரைவு இரயிலானது]] சிவகாசி வழியாக [[செங்கோட்டை]] முதல் [[சென்னை எழும்பூர்]] வரை செல்கிறது. [[சிலம்பு]], [[கொல்லம்]] விரைவு ரயில்கள் செல்லுகின்றன. மேலும் [[மதுரை]]-[[செங்கோட்டை]] - [[மதுரை]] பயணிகள் இரயிலும் செல்கின்றன. மற்ற அனைத்து விரைவு ரயில்களும், விருதுநகர் தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
 
சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, [[சிவகாசி தொடருந்து நிலையம்|சிவகாசி இரயில் நிலையமானது]] சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி ரயில்தொடருந்து நிலையமானது [[மதுரை]] - [[செங்கோட்டை]] - [[கொல்லம்]] வழிதடத்தில் அமைந்துள்ளது. இது விருதுநகர் [[இராஜபாளையம்]] மற்றும் [[செங்கோட்டை]], [[கொல்லம்]] வழியாக தமிழகத்தை [[கேரளா]]வுடன் இணைக்கிறது. [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை ஆதிவிரைவு இரயிலானது]] சிவகாசி வழியாக [[செங்கோட்டை]] முதல் [[சென்னை எழும்பூர்]] வரை செல்கிறது. [சிலம்பு விரைவுத் [[தொடருந்து|சிலம்பு]], [[கொல்லம் விரைவுத் தொடருந்து|கொல்லம்]] விரைவு ரயில்கள்இரயில்களும் சிவகாசி வழியாக செல்லுகின்றன. மேலும் [[மதுரை]]-[[செங்கோட்டை]] - [[மதுரைசெங்கோட்டை]] பயணிகள் இரயிலும்தொடருந்துகளும் செல்கின்றன. மற்ற அனைத்து விரைவு ரயில்களும், விருதுநகர் தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
 
== சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள ==
[[Image:Bhadrakali Amman, Sivakasi4.jpg|250x250px|thumb|பத்ரகாளியம்மன் ஆலயம்]]
[[ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம்]], [[பராசக்தி மாரியம்மன் ஆலயம்]], [[திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்]], [[திரு வெங்கடாசலபதி ஆலயம்]],[[ஸ்ரீ மாரியம்மன் கோயில்]] போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். இங்கு பங்குனி மாதம் [[ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் சித்திரை மாதம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா]] மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.[[ஆருத்ரா தரிசனம்]] திருவிழாவும் முக்கியமானதாகும் . அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் , குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
 
[[ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், சிவகாசி|பத்ரகாளியம்மன் ஆலயம்]], [[பராசக்தி மாரியம்மன் ஆலயம்]], [[திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்]], [[திரு வெங்கடாசலபதிதிருவெங்கடாசலபதி ஆலயம்]],[[ ஸ்ரீ மாரியம்மன் கோயில்]] போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். இங்கு பங்குனி மாதம் [[ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் சித்திரை மாதம் ஸ்ரீ பத்திரகாளியம்மன்பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா]] மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.[[ ஆருத்ரா தரிசனம்]] திருவிழாவும் முக்கியமானதாகும் . அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் , குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2923107" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி