"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,)
(Removed the words described about caste discrimination.)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,))
}}
 
'''எம். எஸ். சுப்புலட்சுமி''' என்று பரவலாக அறியப்படும் '''மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி''' ([[செப்டம்பர் 16]], [[1916]] - [[திசம்பர் 11]], [[2004]]) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகியாவார். [[1998]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வின் மிக உயர்ந்த விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [[தமிழ்]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு மொழிதெலுங்கு]], [[வங்காள மொழி]], [[இந்தி]], [[சமஸ்கிருதம்]], [[குஜராத்தி]] ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் [[ஐக்கிய நாடுகள் அவை]]யிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
== பிறப்பும், குடும்பப் பின்னணியும் ==
1,22,037

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2922651" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி