"உற்பத்தி வாயு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (→‎top: பராமரிப்பு using AWB)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
'''உற்பத்தி வாயு''' ''(Producer gas)'' என்பது [[நிலக்கரி]] போன்ற பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஓர் [[எரிவாயு]]வாகும். இது [[இயற்கை வாயு]]வுக்கு எதிரான ஒரு வாயுவாகும். பல்வேறு வகையான எரிபொருள்களை பகுதியாக காற்றில் எரிப்பதன் மூலம் இவ்வாயுவை உற்பத்தி செய்யலாம். ஒரு நிலையான வெப்பநிலை பராமரிக்கவும், காற்றில் ஐதரசனின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து உயர் வெப்பநிலை வாயுவைப் பெறவும் பொதுவாக நீர் அல்லது நீராவி ஒரே நேரத்தில் உட்செலுத்தப்படுகிறது. இந்த வகையில் உற்பத்தி வாயுவானது மற்ற பேரளவில் தயாரிக்கப்பட்ட வாயுக்களான நிலக்கரி வாயு, நீர் வாயு, கற்கரி அடுப்பு வாயு, கார்பனேற்றப்பட்ட நீர் வாயு போன்ற வாயுக்களை ஒத்ததாக கருதப்படுகிறது. முதன்மையாக இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் தொழில்துறை எரிபொருளாக உற்பத்திவாயு பயன்படுத்தப்பட்டது. அதாவது கற்கரி அடுப்புகள் மற்றும் ஊது உலைகள், [[சிமெண்ட்]] மற்றும் சுட்டாங்கற் சூளைகள் மற்றும் வாயு இயந்திரங்கள் மூலம் இயந்திர சக்தி உற்பத்தி செய்தல் போன்ற செயல்முறைகளில் உற்பத்திவாயு பயன்படுத்தப்பட்டது. மிகக் குறைவான வெப்பமூட்டும் மதிப்பினைக் கொண்டிருப்பினும், இதனை மிக மலிவான முறையில் உற்பத்தி செய்ய இயலும். எனவே, அதிக அளவில் இநத எரிவாயுவை உற்பத்தி செய்து எரிதலுக்குப் பயன்படுத்தலாம்.
[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில், உற்பத்தி வாயுவை வேறு பெயர்களாலும் அழைக்கிறார்கள். இவ்வாயுவை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தும் மரவாயு போன்ற எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு அப்பெயர் அமைகிறது. ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி வாயுவை பொதுவாக உறிஞ்சும் வாயு என்கிறார்கள்.
 
மர வாயுவிலிருந்து ஒரு வளிமமாக்கியின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு மகிழ்வுந்துகளை இயக்கப் பயன்படுகிறது. உண்மையில், நுகர்வோருக்காக தயாரிக்கப்படும் தொகுப்பு முறை உற்பத்தி வாயுவானது, நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வாயுவானது பல்வேறு வேதிப்பொருட்களின் தயாரிப்பிற்கான இடைவினைப் பொருளாகவும், எரிபொருள் மூலமாகவும் பயன்படுகிறது. வாயு ஆக்கியினுள் உள்ளெரி இயந்திரம் மூலம் காற்று உறிஞ்சப்பட்டு எடுக்கப்படுவதே உறிஞ்சும் வாயு என்ற பெயர் உண்டாகக் காரணமானது.
1,07,398

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2919243" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி