நாட் கிங் கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள் இணைத்தல்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 5: வரிசை 5:
| Img_size =
| Img_size =
}}
}}
'''நாட் கிங் கோல்''' ([[ஆங்கிலம்]]:'' Nat King Cole'', வாழ்ந்த காலம்: மார்ச் 17, 1919 முதல் பிப்ரவரி 15, 1965 வரை) [[அமெரிக்கா]]வைச் சார்ந்த பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.<ref>[http://www.nat-king-cole.org/biography.html Nat King Cole Society<!-- Bot generated title -->]</ref> இவரது இயற்பெயர் நதானியேல் ஆடம்ஸ் கோல்ஸ் (Nathaniel Adams Coles). இவரது ''[[ஜாஸ்]]'' இசைப் பாடல்கள் புகழ் மிக்கவை. தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்திய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் தனது மரணம் வரை உலகப் புகழுடன் விளங்கினார். 1930-களின் மத்தியில் இவர் தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார். 1943-ல் ஒலிப்பதிவு செய்யப்படட இவரது ''ஸ்டெரெட்டன் அப் அண்ட் ப்ளை ரைட்'' (Straighten Up and Fly Right) மூலம் புகழ் பெற ஆரம்பித்தார். ''என்.பி.ஸி'' தொலைகாட்சியில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி தனது முதல் நிகழ்ச்சியை நடத்தினார். அளவிற்கு அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கமுடைய இவர் ''தொண்டைப் புற்று நோயால்'' மரணமடைந்தார்.
'''நாட் கிங் கோல்''' ([[ஆங்கிலம்]]:'' Nat King Cole'', வாழ்ந்த காலம்: மார்ச் 17, 1919 முதல் பிப்ரவரி 15, 1965 வரை) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவைச்]] சார்ந்த பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.<ref>[http://www.nat-king-cole.org/biography.html Nat King Cole Society<!-- Bot generated title -->]</ref> இவரது இயற்பெயர் நதானியேல் ஆடம்ஸ் கோல்ஸ் (Nathaniel Adams Coles). இவரது ''[[ஜாஸ்]]'' இசைப் பாடல்கள் புகழ் மிக்கவை. தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்திய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் தனது மரணம் வரை உலகப் புகழுடன் விளங்கினார். 1930-களின் மத்தியில் இவர் தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார். 1943-ல் ஒலிப்பதிவு செய்யப்படட இவரது ''ஸ்டெரெட்டன் அப் அண்ட் ப்ளை ரைட்'' (Straighten Up and Fly Right) மூலம் புகழ் பெற ஆரம்பித்தார். ''என்.பி.ஸி'' தொலைகாட்சியில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி தனது முதல் நிகழ்ச்சியை நடத்தினார். அளவிற்கு அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கமுடைய இவர் ''தொண்டைப் புற்று நோயால்'' மரணமடைந்தார்.
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

16:20, 25 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

நாட் கிங் கோல்
நாட் கிங் கோல்
பின்னணித் தகவல்கள்

நாட் கிங் கோல் (ஆங்கிலம்: Nat King Cole, வாழ்ந்த காலம்: மார்ச் 17, 1919 முதல் பிப்ரவரி 15, 1965 வரை) அமெரிக்காவைச் சார்ந்த பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.[1] இவரது இயற்பெயர் நதானியேல் ஆடம்ஸ் கோல்ஸ் (Nathaniel Adams Coles). இவரது ஜாஸ் இசைப் பாடல்கள் புகழ் மிக்கவை. தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்திய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் தனது மரணம் வரை உலகப் புகழுடன் விளங்கினார். 1930-களின் மத்தியில் இவர் தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார். 1943-ல் ஒலிப்பதிவு செய்யப்படட இவரது ஸ்டெரெட்டன் அப் அண்ட் ப்ளை ரைட் (Straighten Up and Fly Right) மூலம் புகழ் பெற ஆரம்பித்தார். என்.பி.ஸி தொலைகாட்சியில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி தனது முதல் நிகழ்ச்சியை நடத்தினார். அளவிற்கு அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கமுடைய இவர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்_கிங்_கோல்&oldid=2918489" இலிருந்து மீள்விக்கப்பட்டது