பயனர்:Balu1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66: வரிசை 66:
|}
|}
|
|










13:40, 25 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்


ஸ்ரீ. பாலசுப்ரமணியன்


இன்று செவ்வாய், ஏப்பிரல் 23 of 2024, விக்கிப்பீடியாவில் 1,65,084 கட்டுரைகளும்: 2,31,989 பயனர்களும் உள்ளனர்.



என் பெயர் ஸ்ரீ. பாலசுப்ரமணியன். தமிழ் நாட்டின் சேலத்தில் வசிக்கிறேன். நான் தற்போது கல்வித்துறையில் பணிபுரிகிறேன். எனது மனைவி வசந்தலட்சுமி மற்றும் சகோதரி பார்வதிஸ்ரீ ஆகிய இருவரின் விக்கிப் பணிகளே நானும் விக்கிபீடியாவில் ஈடுபடக் காரணமாக இருந்தது. 2018இல் அறிவிக்கப்பட்ட புதுபயனர் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன். 2019இல் அறிவிக்கப்பட்ட வேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளேன். நான் ஒரு விக்கிபீடியன் என்று பொதுவெளியில் சொல்லிக்கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன்.

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

அசத்தும் கலையுலகப் பயனர்
புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

களைப்படையாப் பங்களிப்பாளார் பதக்கம்
புதிய பயனர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சளைக்காமல் கட்டுரைகளை எழுதிக்குவித்து வரும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 21 பெப்ரவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கிப்புயல் பதக்கம்
புதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நீங்கள் புயலா? தானியங்கியா? என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பொன்னான ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிக்குச் செலவிட்டு வருகிறீர்கள். வேங்கைத் திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 10:27, 8 நவம்பர் 2019 (UTC)


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 5 ஆண்டுகள், 4 மாதங்கள்,  8 நாட்கள் ஆகின்றன.
56 இந்த விக்கிப்பீடியரின் வயது 56 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 28 நாட்கள்.
ஏப்பிரல் 23, 2024 அன்று





"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Balu1967&oldid=2918174" இலிருந்து மீள்விக்கப்பட்டது