முதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:


==இலங்கையில்==
==இலங்கையில்==
இந்த முதிரை மரம் [[இலங்கை]]யில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக் காடுகளிலும் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] பகுதியிலும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தின்]] சில பகுதிகளிலும் [[தென்மாகாணம், இலங்கை|தென்மாகாணத்தின்]] [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்]] உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. [[பாலை (மரம்)|பாலை]] மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது.<ref>[http://kattankudi.info/2010/09/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/ சட்டவிரேத முதிரை மரக்கடத்தல் காத்தான்குடி]</ref><ref>http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27469</ref>
இந்த முதிரை மரம் [[இலங்கை]]யில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக் காடுகளிலும் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] பகுதியிலும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தின்]] சில பகுதிகளிலும் [[தென்மாகாணம், இலங்கை|தென்மாகாணத்தின்]] [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்]] உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. [[பாலை (மரம்)|பாலை]] மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தறித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றன.<ref>[http://kattankudi.info/2010/09/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/ சட்டவிரேத முதிரை மரக்கடத்தல் காத்தான்குடி]</ref><ref>http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27469</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

18:15, 23 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

முதிரை
முதிரை மரம் - இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் மேடாக் மாவட்டம், நர்சப்பூர் என்னுமிடத்தில்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Sapindales
குடும்பம்:
Rutaceae
பேரினம்:
Chloroxylon
இனம்:
C. swietenia
இருசொற் பெயரீடு
Chloroxylon swietenia
DC.

முதிரை (Chloroxylon swietenia) என்பது காடுகளில் வளரும் ஒருவகை மரமாகும். இது மரத்தை அரித்து உறுதியான பலகை பெறப்படுகிறது. இந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் உறுதியானதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை வைரம் என்பர்.

இலங்கையில்

இந்த முதிரை மரம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக் காடுகளிலும் வடமத்திய பகுதியிலும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. பாலை மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தறித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றன.[1][2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதிரை&oldid=2917127" இலிருந்து மீள்விக்கப்பட்டது