"இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி, ஆந்திரத் திரைப்படத்துறை உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி, ஆந்திரத் திரைப்படத்துறை உக்கு மாற்றப்பட்டன)
=== மொழி ===
{{Main|இந்திய மொழிகள்}}
இந்தியா இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும்]], 24% மக்களால் பேசப்படும் [[திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிக்குடும்பமும்]] ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், [[ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்|ஆஸ்திரோ-ஆசிய]] மற்றும் [[திபெத்திய-பர்மிய மொழிகள்|திபெத்தோ-பர்ம]] மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியல் அமைப்போ]], [[இந்தியச் சட்டம்|இந்திய சட்டங்களோ]], தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை.<ref name="no national">{{cite news | url=http://beta.thehindu.com/news/national/article94695.ece| title=[[இந்தி]], not a national language: Court| publisher=The Hindu| date=25 January 2010| accessdate=22 January 2011}}</ref> அதிகபட்ச பேச்சாளர்களைக்<ref>{{cite web |title=Languages by number of speakers according to 1991 census|publisher= Central Institute of Indian Languages|url=http://www.ciil.org/Main/Languages/map4.htm|accessdate=2 August 2007}}</ref> கொண்ட [[இந்தி]] மொழி, [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஆட்சி மொழியாகும்.<ref>Mallikarjun, B. (Nov., 2004), [http://www.languageinindia.com/nov2004/mallikarjunmalaysiapaper1.html Fifty Years of Language Planning for Modern Hindi–The Official Language of India], [http://www.languageinindia.com/index.html ''Language in India''], Volume 4, Number 11. ISSN 1930-2940.</ref> [[ஆங்கிலம்]], உப ஆட்சி மொழியாக நிலைபெற்று, பெருமளவில், வேலையிடங்களிலும், நிர்வாக இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.'<ref name=autogenerated1>{{cite web |title=Notification No. 2/8/60-O.L. (Ministry of Home Affairs), dated 27 April 1960|url=http://www.rajbhasha.gov.in/preseng.htm|accessdate=22 January 2011}}</ref> [[கல்வி|இந்தியாவில் கல்வி]] பெறுவதில், அதிலும் [[உயர்கல்வி]] (Department of Higher Education (India)) பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு [[மாநிலம்|மாநிலமும்]] தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. [[செம்மொழி]]த் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி [[தமிழ்]] மொழியாகும். [[தமிழ்]] மொழியைத் தொடர்ந்து [[சமசுகிருதம்]] (2005), [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] (2008), [[கன்னடம்]] (2008), [[மலையாளம்]] (2013), [[ஒடியா மொழி|ஒடியா]] (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன. மரபாகச் செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாகச் செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது.
===மனித மேம்பாட்டுச் சுட்டெண்===
2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட திட்ட அறிக்கையின்படி, வாழ்க்கைத் தரப்பட்டியலில் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.<ref>[http://www.hdr.undp.org Human Development Report 2019]</ref><ref>[http://hdr.undp.org/sites/default/files/reports/2843/978-92-1-126436-4_web.pdf National Human Development Report Production Team]</ref>
[[சேலை]], [[வேட்டி]], [[குர்தா]], [[சல்வார் கமீஸ்]] போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். [[அரிசி]]யும், [[கோதுமை]]யும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. [[தாளி]], [[இட்லி]], [[தோசை]], [[சப்பாத்தி]] ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.
 
இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. [[இந்தி]], [[தமிழ்]], [[தெலுங்குஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்குத்]]த் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் [[வங்காள மொழி]] மற்றும் [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
 
இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளைக் காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த [[உலக மயமாக்கல்|உலக மயமாக்கலும்]], [[பொருளாதார தாராளமயமாக்கல்|பொருளாதார தாராளமயமாக்கலும்]] இந்தியப் பண்பாட்டைக் குறிப்பிடத்தக்க அளவுமேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.
1,31,636

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916580" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி