சூன் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 26: வரிசை 26:
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[நாசிசம்|நாட்சிகள்]] [[செக் குடியரசு|செக்]] குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.
*[[1942]] – இரண்டாம் உலகப் போர்: [[நாசிசம்|நாட்சிகள்]] [[செக் குடியரசு|செக்]] குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[கிரேக்கம்|கிரேக்கத்தில்]] டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[கிரேக்க நாடு|கிரேக்கத்தில்]] டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.
*[[1945]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[புரூணை]]யை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
*[[1945]] – [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[புரூணை]]யை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
*[[1956]] – [[இலங்கை இனப்பிரச்சினை]]: இலங்கையில் [[அம்பாறை]]யில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1956]] – [[இலங்கை இனப்பிரச்சினை]]: இலங்கையில் [[அம்பாறை]]யில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

09:59, 23 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 10 (June 10) கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_10&oldid=2916513" இலிருந்து மீள்விக்கப்பட்டது