1917 (ஆங்கில திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 65: வரிசை 65:


[[பகுப்பு:2019 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2019 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க போர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க காவியத் திரைப்படங்கள்]]

17:49, 12 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

1917
இயக்கம்சாம் மெண்டெசு
தயாரிப்பு
கதை
இசைதாமஸ் நியூமன்
நடிப்பு
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ்
படத்தொகுப்புலீ ஸ்மித்
கலையகம்
  • ட்ரீம்வொர்க்ஸ் படங்கள்
  • ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்
  • நியூ ரிபப்ளிக் பிக்சர்சு
  • மொகாம்போ
  • நீல் ஸ்ட்ரீட் புரொடக்ஷன்ஸ்
  • அப்பிளின் பார்ட்னர்ஸ்
விநியோகம்
வெளியீடு4 திசம்பர் 2019 (2019-12-04)(லண்டன்)
25 திசம்பர் 2019 (ஐக்கிய அமெரிக்கா)
10 சனவரி 2020 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்119 நிமிடங்கள்[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90–100 மில்லியன்[2][3][4]
மொத்த வருவாய்$252.1 மில்லியன்[5][4]

1917 என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நாட்டு காவிய போர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை துணை எழுத்தாளராக, துணை தயாரிப்பாளராக மற்றும் இயக்குனராக சாம் மெண்டெசு என்பவர் பணியாற்றியுள்ளார். இளம் வீரர்களாக ஜார்ஜ் மெக்கே மற்றும் டீன் சார்லஸ் சாப்மேன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இது ஒரு உண்மை கதை, முதலாம் உலகப் போரில் பிரித்தானிய படைப்பிரிவுகளிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராகச் செயல்பட்ட தனது தாத்தா ஆல்ஃப்ரெட் மென்டஸ் சிறுவயதில் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சாம் மென்டிஸ். மற்றும் இந்த திரைப்படம் ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. "1917". British Board of Film Classification. Archived from the original on 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  2. Tatiana Siegel (26 December 2019). "Making of '1917': How Sam Mendes Filmed a "Ticking Clock Thriller"". The Hollywood Reporter. Archived from the original on 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  3. Lang, Brent (January 10, 2020). "Box Office: 1917 Picks Up Impressive $3.2 Million in Previews, Kristen Stewart's Underwater Bombing". Variety. Archived from the original on 12 January 2020. பார்க்கப்பட்ட நாள் January 12, 2020.
  4. 4.0 4.1 "1917 (2019) - Financial Information". The Numbers. Nash Information Services, LLC. Archived from the original on 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  5. "1917 (2019)". Box Office Mojo. IMDb. Archived from the original on 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=1917_(ஆங்கில_திரைப்படம்)&oldid=2910089" இலிருந்து மீள்விக்கப்பட்டது