"முட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
]]
[[படிமம்:Chicken Egg without Eggshell 5859.JPG|ஓடில்லா கோழிமுட்டை - வினிகரில் இரண்டு நாட்களுக்கு, மூழ்க வைக்கப்பட்டதால் உருவானது.|thumb|right|210px]]
[[படிமம்:Country Eggs in Salem.jpg|thumb|தமிழ்நாட்டின் நாட்டுக்கோழி முட்டைகள்]]
'''முட்டை''' என்பது [[பறவை]]கள், [[ஊர்வன]]வற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். கருக்கட்டிய [[சூல்]] முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்துக் [[குஞ்சு]]கள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். [[கோழி]], [[வாத்து]], [[காடை]] போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2908728" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி