தன்டர்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கதாபாத்திரம்: பராமரிப்பு using AWB
சி தானியங்கி:பிரித்தானிய திரைப்படங்கள் இணைத்தல்
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1965 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1965 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரித்தானிய திரைப்படங்கள்]]

12:31, 3 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

இடிப்பந்து (Thunderball) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படமாகும். 1965 டிசம்பர் 22ஆம் நாள் அன்று வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் நான்காவது திரைப்படமாகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1961 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது . இப்படத்தின் கால நீளம் 130 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 9 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்தி படப்பிடிப்பு பிரான்ஸ், பஹாமாஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்றது .

கதை களம்

ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்ட்டர் எனும் சர்வதேச கொள்ளையர்களால் திருடப்பட்ட இரண்டு அணு ஆயுதங்களை மீட்பதற்கு பஹாமாஸ் தீவிற்கு செல்கிறார்.

கதாபாத்திரம்

  • சீன் கானரி

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்டர்பால்&oldid=2905828" இலிருந்து மீள்விக்கப்பட்டது