எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50: வரிசை 50:
==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்து]]
* [[பண்டைய எகிப்து]]
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]]
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] - கிமு 3150 – கிமு 2686
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)

17:04, 29 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
கிமு 1991 – கிமு 1802
தலைநகரம்தீபை, இட்ஜ்தாவி
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1991 
• முடிவு
 கிமு 1802
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]]
[[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]]
மேல் பகுதியற்ற எகிப்திய இராணியின் சிற்பம்

எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் (Twelfth Dynasty of Ancient Egypt - Dynasty XII) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட நான்கு வம்சங்களில் இம்வம்சத்தவர் இரண்டாவது ஆகும். பிற வம்சங்கள் எகிப்தின் பதினொன்றாம் வம்சம், எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் மற்றும் எகிப்தின் பதினான்காம் வம்சம் ஆகும். இவ்வம்ச மன்னர்கள் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1991 முதல் கிமு 1802 முடிய 189 ஆண்டுகள் ஆன்டனர்.

ஆட்சியாளர்கள்

எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்ச பார்வோன்களில் முக்கியமானவர்கள்:[1]இவ்வம்ச பார்வோன்களில் ஒரு இராணி ஆட்சியாளராக இருந்துள்ளார். இவ்வம்ச மன்னர்கள் தாங்கள் ஆட்சிபீடம் ஏறியவுடன், தங்கள் இறப்பிற்குப் பின்னர் தங்கள் உடலை அடக்கம் செய்தவதற்கான பிரமிடுகளை கட்டு வைத்துக் கொண்டனர்.

  1. முதலாம் அமெனெம்கத் - கிமு 1991 – 1962 - நிறுவியதுது: முதலாம் அமெனெம்த்தின் பிரமிடு
  2. முதலாம் செனுஸ்ரெத் - கிமு 1971 – 1926 - முதலாம் செனுஸ்ரெத்தின் பிரமிடு
  3. இரண்டாம் அமெனெம்கத் - கிமு 1929 – 1895 - வெள்ளைப் பிரமிடு
  4. இரண்டாம் செனுஸ்ரெத் - கிமு 1897 – 1878 - எல்=லவுன் பிரமிடு
  5. மூன்றாம் செனுஸ்ரெத் - கிமு 1878 – 1839 - தஷ்சூர் பிரமிடு
  6. மூன்றாம் அமெனெம்கத் - கிமு 1860 – 1814 - கருப்பு பிரமிடு
  7. நான்காம் அமெனெம்கத் - கிமு 1815 – 1806 - தெற்கின் மஸ்குனா பிரமிடு
  8. இராணி சோபெக்னெபெரு - கிமு 1806 – 1802 - வடக்கின் மஸ்குனா பிரமிடு


The chronology of the 12th dynasty is the most stable of any period before the New Kingdom. The Ramses Papyrus canon (1290 BC) in Turin gives 213 years (1991–1778 BC). Manetho stated that it was based in Thebes, but from contemporary records it is clear that the first king moved its capital to a new city named "Amenemhat-itj-tawy" ("Amenemhat the Seizer of the Two Lands"), more simply called Itjtawy. The location of Itjtawy has not been found, but is thought to be near the Fayyum, probably near the royal graveyards at el-Lisht. Egyptologists consider this dynasty to be the apex of the Middle Kingdom.

The order of its rulers is well known from several sources — two lists recorded at temples in Abydos and one at Saqqara, as well as Manetho's work. A recorded date during the reign of Senusret III can be correlated to the Sothic cycle,[2] consequently many events during this dynasty can be frequently assigned to a specific year.

முதலாம் அமெனெம்கத் - முதலாம் செனுஸ்ரெத்

This dynasty was founded by Amenemhat I, who may have been vizier to the last pharaoh of Dynasty XI, Mentuhotep IV. His armies campaigned south as far as the Second Cataract of the Nile and into southern Canaan. He also reestablished diplomatic relations with the Canaanite state of Byblos and Hellenic rulers in the Aegean Sea. His son Senusret I followed his father's triumphs with an expedition south to the Third Cataract, but the next rulers were content to live in peace until the reign of Senusret III.

மூன்றாம் செனுஸ்ரெத்

மூன்றாம் செனுஸ்ரெத்தின் தலைச்சிற்பம், கிமு 1870

Finding Nubia had grown restive under the previous rulers, Senusret sent punitive expeditions into that land; he also sent an expedition into the Levant. These military campaigns gave birth to a legend of a mighty warrior named Sesostris, a story retold by Manetho, Herodotus, and Diodorus Siculus. Manetho claimed the mythical Sesostris not only subdued the lands as had Senusret I, but also conquered parts of Canaan and had crossed over into Europe to annex Thrace. However, there are no records of the time, either in Egyptian or other contemporary writings that support these claims.

மூன்றாம் அமெனெம்கத்

மூன்றாம் அமெனெம்கத்தின் சிற்பம், கிமு 1800

Senusret's successor Amenemhat III reaffirmed his predecessor's foreign policy. However, after Amenemhat, the energies of this dynasty were largely spent, and the growing troubles of government were left to the dynasty's last ruler, Queen Sobekneferu, to resolve. Amenemhat was remembered for the mortuary temple at Hawara that he built, known to Herodotus, Diodorus, and Strabo as the "Labyrinth". Additionally, under his reign, the marshy Fayyum was first exploited.

பண்டைய எகிப்திய இலக்கியம்

பனிரெண்டாம் வம்ச காலத்திய அப்காவு சிற்பத் தூணில் எழுதப்பட்ட சினுகியின் கதை

எகிப்தின் பனிரெண்டாம் வம்ச மனன்ர்கள் முதல் பதினெட்டாம் வம்ச மன்னர் காலம் வரை பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் பல நமக்காக பாதுகாத்து வைத்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Aidan Dodson, Dyan Hilton: The Complete Royal Families of Ancient Egypt. The American University in Cairo Press, London 2004
  2. Parker, Richard A., "The Sothic Dating of the Twelfth and Eighteenth Dynasties," in Studies in Honor of George R. Hughes, 1977 [1]
முன்னர்
எகிப்தின்பதினொன்றாம் வம்சம்
எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்
கிமு 1991 − 1802
பின்னர்
எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்