அமாதான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 62: | வரிசை 62: | ||
[[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்|பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில்]] ஒன்றான அமதான் எனும் [[எகபடனா]] நகரத்தை, கிமு 1100-இல் [[பண்டைய அசிரியா|அசிரியர்களால்]] கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் [[மீடியாப் பேரரசு|மீடியாப் பேரரசின்]] தலைநகராக விளங்கியது. |

||
ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரின், சமவெளியில் கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமைந்தது அமதான் நகரம். |
ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரின், சமவெளியில் கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமைந்தது அமதான் நகரம்.<ref>[https://www.britannica.com/place/Hamadan Hamadan]</ref> |
||
அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான [[தெகுரான்|தெகுரானுக்கு]] தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் [[பாரசீக மொழி]], [[குர்தி மொழி]], அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர். |

18:23, 28 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்
அமாதான் همدان | |
---|---|
மாநகரம் | |
பண்டைய பெயர்: எகபடனா | |
ஆள்கூறுகள்: 34°48′N 48°31′E / 34.800°N 48.517°E | |
நாடு | ஈரான் |
மாகாணம் | அமாதான் |
கவுண்டி | அமாதான் கவுண்டி |
அரசு | |
• மேயர் | சையது முஸ்தபா ரசூல் (2014-முதல்) |
ஏற்றம் | 1,850 m (6,069 ft) |
மக்கள்தொகை (2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு) | |
• தரவரிசை | 13 |
• நகர்ப்புறம் | 673,405 [1] |
நேர வலயம் | ஈரானிய சீர் நேரம் (ஒசநே+3:30) |
இணையதளம் | www |
அமாதான் (Hamadān)[2] (pronounced [hæmedɒːn]) பழைய பாரசீகப் பேரரசில் இந்நகரத்தின் பெயர் எகபடனா ஆகும். அமாதான் மாகாணத்தின் தலைநகரான அமாதான் நகரம் ஒரு மாநகராட்சி ஆகும். 2006-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,27,812 குடும்பங்கள் கொண்ட அமாதான் நகரத்தின் மக்கள்தொகை 4,73,149 ஆகும்.[3]
பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றான அமதான் எனும் எகபடனா நகரத்தை, கிமு 1100-இல் அசிரியர்களால் கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் மீடியாப் பேரரசின் தலைநகராக விளங்கியது.
ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரின், சமவெளியில் கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமைந்தது அமதான் நகரம்.[4]
அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான தெகுரானுக்கு தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் பாரசீக மொழி, குர்தி மொழி, அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "Statistical Center of Iran > Home". www.amar.org.ir.
- ↑ Multiple Authors (April 18, 2012). "HAMADĀN". Encyclopædia Iranica. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ Hamadan