அமாதான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
'''அமாதான்''' ('''Hamadān''')<ref>{{cite web|url=http://www.iranicaonline.org/articles/hamadan|author=Multiple Authors|date=April 18, 2012|title=HAMADĀN|publisher=[[Encyclopædia Iranica]]|accessdate=18 April 2015}}</ref> ({{IPA-fa|hæmedɒːn|pron|}}) பழைய [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசில்]] இந்நகரத்தின் பெயர் [[எகபடனா]] ஆகும். [[அமாதான் மாகாணம்|அமாதான் மாகாணத்தின்]] தலைநகரான அமாதான் நகரம் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். 2006-ஆம் ஆண்டின் [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின் படி, 1,27,812 குடும்பங்கள் கொண்ட அமாதான் நகரத்தின் மக்கள்தொகை 4,73,149 ஆகும்.<ref>{{IranCensus2006|13}}</ref>
 
[[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்|பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில்]] ஒன்றான அமதான் எனும் [[எகபடனா]] நகரத்தை, கிமு 1100-இல் [[பண்டைய அசிரியா|அசிரியர்களால்]] கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் [[மீடியாப் பேரரசு|மீடியாப் பேரரசின்]] தலைநகராக விளங்கியது.
 
ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரின், சமவெளியில் கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமைந்தது அமதான் நகரம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2902106" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி