"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2900042 Sivakosaran உடையது: Correct version. (மின்)
சி (சிறிய தொகுப்பு)
அடையாளம்: 2017 source edit
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2900042 Sivakosaran உடையது: Correct version. (மின்))
|alt =
|caption =
|motto = ''In gloriam Dei optimi maximi''
|motto_translation = கடவுளின் மகிமைக்கு, மிகச் சிறந்ததும் உயர்ந்ததும்
|location =
|picture_caption2 =
}}
'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இக் கல்லூரி [[18161817]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் [[1825]] தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது<ref>பக். 163, 179, Martin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923</ref>. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2900074" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி