"பீரங்கி வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
195 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[File:Mark I series tank.jpg|right|thumb|right|220px|போர்க்களத்தில் முதலில் 1916 இல் பயன்பட்ட பிரித்தானிய மார்க் 1 தகரி. இது சாலமன் கரப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது]]
[[File:British Sherman tank Italy Dec 1943 IWM NA 9992.jpg|thumb|right|220px|இரண்டாம் உலகப் போரில் 1943 இல் இத்தாலியில் பயன்படுத்தப்பட்ட பிரித்தானிய எம்4 செர்மன் வகை '''தகரி'''பீரங்கி வண்டி]]
[[File:Bundesarchiv Bild 146-1975-102-14A, Panzer VI (Tiger II, Königstiger).jpg|thumb|220px|alt=A row of seven large German tanks from World War Two lined up with their long cannons pointing up at an angle, as if saluting|செருமனி செய்திப்படத்துக்காக அணிவகுத்து நிற்கும் செருமானிய டைகர் II தகரிகள்,503rd heavy tank battalion (Germany)]]
 
'''தகரி''' ''(tank)'' அல்லது '''தகரூர்தி''' அல்லது '''பீரங்கி வண்டி''' என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். '''தகரி'''பீரங்கி வண்டி [[எஃகு]] கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது.
 
== அமைப்பு ==
பனிப்போரின்போது முதன்மைப் போர்த் தகரி பற்றிய கருத்துப்படிமம் உருவாகித் தற்காலப் படைகளின் முதன்மையான உறுப்பாகியது.<ref name = "House1984">[[Tank#CITEREFHouse1984|House (1984)]], ''Toward Combined Arms Warfare:A Survey of 20th Century Tactics, Doctrine, and Organization'' {{Page needed|date=May 2012}}</ref> 21 ஆம் நூற்றாண்டில், சீரிலா பொர்முறைகளின் வளர்நிலைப் பாத்திரத்தாலும் பனிப்போரின் முடிவாலும், விலைமலைந்த ஏவுகல செலுத்த வெடிகுண்டுகள் உலகமெங்கும் தோன்றியதால் தகரிகளின் பயன்பாட்டின் முதன்மைநிலை அருகலானது. இப்போது அவை தனியாகப் பயன்படுவதில்லை. மாறாக அவை கூட்டுப் படைக்கல அணிகளில் காலாட்படையின் போர்க்கல ஊர்திகளில் ஒருபகுதியாக மாறிவிட்டன. இவை கண்காணிப்புவான்கலங்களின் அல்லது தரைநோக்கித் தாக்கும் வான்கலங்களின் துணையோடு செயல்படுகின்றன.<ref>{{Citation|first=Roger| last = Tranquiler | title = Modern Warfare. A French View of Counterinsurgency, trans. Daniel Lee | quote = Pitting a traditional combined armed force trained and equipped to defeat similar military organisations against insurgents reminds one of a pile driver attempting to crush a fly, indefatigably persisting in repeating its efforts.}}{{Page needed|date=May 2012}}</ref>
 
== இந்தியாவில் தகரிபீரங்கி வண்டி ==
இந்தியா உருசியவகை T -72 தகரிபீரங்கி வண்டி, T-90 தகரிபீரங்கி களைப்வண்டிகளைப் பயன்படுத்துகிறது.
அர்ஜுன் என்னும் தகரிபீரங்கி வண்டி இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது முழுக்கமுழுக்க இந்தியாவிலே வடிவமைத்து செய்யப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது.
 
[[Image:Cannon-diagram2.svg|thumb|19ம் நுாற்றாண்டு வகைமைப் பீரங்கிவண்டியின் பக்கத் தோற்றப்படம்]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2899201" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி