ஊட்ரோ வில்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பதவிகள்: clean up, replaced: வெற்றிப்பெற்று → வெற்றி பெற்று using AWB
வரிசை 35: வரிசை 35:
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:ஆங்கில அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:ஆங்கில அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்]]

10:12, 14 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ஊட்ரோ வில்சன்
பிறப்பு28 திசம்பர் 1856
Staunton
இறப்பு3 பெப்பிரவரி 1924 (அகவை 67)
வாசிங்டன்
படிப்புமுனைவர்
படித்த இடங்கள்
பணிஅரசியல்வாதி, பல்கலைக்கழகப் பேராசிரியர், political scientist, சட்ட அறிஞர், ஆசிரியர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை/கள்
Edith Bolling Galt Wilson, Ellen Axson Wilson
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு
கையெழுத்து

ஊட்ரோ வில்சன் (Woodrow Wilson, டிசம்பர் 28, 1856- பிப்பிரவரி 3, 1924) அமெரிக்காவின் 28ஆவது ஜனாதிபதி ஆவார். இவர் வர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டான்டான் எனும் ஊரில் பிறந்தார். இவர் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஊட்ரோ வில்சன் நியு ஜெர்ஸி மாநிலத்தின் 34ஆவது ஆளுநராகவும் பணி புரிந்தார்.

இளமைப் பருவம்

வில்சன் டிசம்பர் 28, 1856ல் வர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டான்டான் எனும் ஊரில் பிறந்தார்.[1] இவர் பெற்றோர் ஜோசப் ரகல்ஸ் வில்சன் மற்றும் ஜெஸ்ஸி ஜேனட் ஆவர். 1876ல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான சாமுவேல்.ஜே.டில்டென்னுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் 1883 முதல் ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

பதவிகள்

வில்சன் 1862ல் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் முதல்வராகப் பணியாற்றினார். 1901ல் வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் முதல்வராகப் பணியாற்றினார். நியு ஜெர்ஸியின் ஆளுநர் தேர்தலில் 650,000 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் விவியன் லூயிசை தோற்கடித்து ஆளுநரானார். 1912 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 40 மாநிலத்தில் இருந்து 435 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார் வில்சன். மீண்டும் 1916லும் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதியானார். இவரது பதவிக்காலம் 1913-1921.[2]

மரணம்

ஊட்ரோ வில்சன் பிப்ரவரி 3, 1924ல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

  1. Heckscher (1991), p. 4.
  2. William Keylor, "The long-forgotten racial attitudes and policies of Woodrow Wilson", 4 March 2013, Professor Voices, Boston University, accessed 10 March 2016

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்ரோ_வில்சன்&oldid=2894281" இலிருந்து மீள்விக்கப்பட்டது