"கிராவிடான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,331 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
| isbn=0-7167-0344-0
}}</ref>
 
==கோட்பாடு==
ஈர்ப்புவிசை இடைவினைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத, "கிராவிடான்" என்று அழைக்கப்படக்கூடிய ஒரு அடிப்படைத் துகளினால் செயலாக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது. இயற்கையில் அறியப்பட்ட பிற மூன்று [[விசை]]களும் அடிப்படைத் துகள்களினால் செயலாக்கப்படுகின்றன: [[மின்காந்தவியல்]] விசை [[ஒளியணு]]வினாலும், [[வலிய இடைவினை]] ஆனது [[ஒட்டுமின்னி]]யாலும், [[வலிகுறை இடைவினை]] டிபிள்யூ மற்றும் இசட் போசான்களாலும் செயலாக்கப்படுகின்றன. இந்த மூன்று விசைகளும் துகள் இயற்பியலின் [[சீர்மரபு ஒப்புரு]]வினால் துல்லியமாக விவரிக்கப்படுபவையாகத் தோன்றுகின்றன. பண்டைய இயற்பியல் எல்லையின் படி, ஒரு வெற்றிகரமான கிராவிடான் கோட்பாடானது [[பொதுச் சார்புக் கோட்பாடு|பொதுச் சார்புக் கோட்பாட்டைக்]] குறைக்கும், பொதுச் சார்புக் கோட்பாடானது வலிகுறை புல எல்லையில் [[நியூட்டனின் ஈர்ப்பு விதி]]யினைக் குறைக்கிறது.<ref>
{{cite book
|last=Feynman
|first=R. P.
|last2=Morinigo
|first2=F. B.
|last3=Wagner
|first3=W. G.
|last4=Hatfield
|first4=B.
|date=1995
|title=Feynman Lectures on Gravitation
|publisher=[[Addison-Wesley]]
|isbn=0-201-62734-5
|url-access=registration
|url=https://archive.org/details/feynmanlectureso0000feyn_g4q1
}}</ref><ref>
{{cite book
|last1=Zee |first1=A.
|date=2003
|title=Quantum Field Theory in a Nutshell
|publisher=[[Princeton University Press]]
|isbn=0-691-01019-6
}}</ref><ref>
{{cite book
|last=Randall
|first=L.
|date=2005
|title=Warped Passages: Unraveling the Universe's Hidden Dimensions
|publisher=[[Ecco Press]]
|isbn=0-06-053108-8
|url-access=registration
|url=https://archive.org/details/warpedpassagesun00rand_1
}}</ref>
 
கிராவிடான் என்ற சொல் முதன்முதலில் சோவியத்தைச் சேர்ந்த இயற்பியலாளர்களான திமித்திரி போகின்சுடவு மற்றும் கால்பெரினால் 1934ல் உருவாக்கப்பட்டது.<ref name=Blokhintsev/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
1,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2891758" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி