21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
சி →‎நிகழ்வுகள்: clean up, replaced: திபேரியசு → திபேரியசு using AWB
வரிசை 11: வரிசை 11:
*ரோமப் பேரரசு:
*ரோமப் பேரரசு:
** யூலியசு புளோரசு, யூலியசு சாக்ரோவிர் ஆகியோரின் கீழ் எதூயி கிளர்ச்சியில் இறங்கினான். இக்கிளர்ச்சி முறியடிக்கப்படது.
** யூலியசு புளோரசு, யூலியசு சாக்ரோவிர் ஆகியோரின் கீழ் எதூயி கிளர்ச்சியில் இறங்கினான். இக்கிளர்ச்சி முறியடிக்கப்படது.
** திபேரியசு பேரரசன் உரோமைத் தூதனாக நான்காம் தடவையாக நியமிக்கப்பட்டான்.
** [[திபேரியசு]] பேரரசன் உரோமைத் தூதனாக நான்காம் தடவையாக நியமிக்கப்பட்டான்.
** உரோமர்கள் தெற்கு [[சிலோவாக்கியா]]வில் குவாதி பிரதேசத்தில் ஒரு இடைக்கால அரசை நிறுவினர்.
** உரோமர்கள் தெற்கு [[சிலோவாக்கியா]]வில் குவாதி பிரதேசத்தில் ஒரு இடைக்கால அரசை நிறுவினர்.
* உரோமில் [[எழுதுகோல்]]கள், உலோக எழுது கருவிகளும் உருவாக்கப்பட்டன.
* உரோமில் [[எழுதுகோல்]]கள், உலோக எழுது கருவிகளும் உருவாக்கப்பட்டன.

08:13, 7 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 0கள்  0கள்  10கள்  - 20கள் -  30கள்  40கள்  50கள்

ஆண்டுகள்: 18     19  20  - 21 -  22  23  24
21
கிரெகொரியின் நாட்காட்டி 21
XXI
திருவள்ளுவர் ஆண்டு 52
அப் ஊர்பி கொண்டிட்டா 774
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2717-2718
எபிரேய நாட்காட்டி 3780-3781
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

76-77
-57--56
3122-3123
இரானிய நாட்காட்டி -601--600
இசுலாமிய நாட்காட்டி 619 BH – 618 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 271
யூலியன் நாட்காட்டி 21    XXI
கொரிய நாட்காட்டி 2354


21 (XXI) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு அகஸ்டசு மற்றும் சீசர் ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு (Year of the Consulship of Augustus and Caesar) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 774" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 21 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது இருபத்தோராம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

  • ரோமப் பேரரசு:
    • யூலியசு புளோரசு, யூலியசு சாக்ரோவிர் ஆகியோரின் கீழ் எதூயி கிளர்ச்சியில் இறங்கினான். இக்கிளர்ச்சி முறியடிக்கப்படது.
    • திபேரியசு பேரரசன் உரோமைத் தூதனாக நான்காம் தடவையாக நியமிக்கப்பட்டான்.
    • உரோமர்கள் தெற்கு சிலோவாக்கியாவில் குவாதி பிரதேசத்தில் ஒரு இடைக்கால அரசை நிறுவினர்.
  • உரோமில் எழுதுகோல்கள், உலோக எழுது கருவிகளும் உருவாக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=21&oldid=2889617" இலிருந்து மீள்விக்கப்பட்டது