துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
349 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
| noicon=on
}}
'''துட்டன்காமூன்''' அல்லது '''தூத்தான்காமூன்''' (''Tutankhamun'', கிமு 1341 – கிமு 1323) என்பவன் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தின்]] [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாவது வம்ச]] [[பாரோ|மன்னன்]] ஆவான். இவன் [[கிமு]] 1333 முதல் கிமு 1324 வரை ''[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]]'' ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே [[பாரோ]] ஆனான்.<ref>[https://www.nationalgeographic.com/culture/people/reference/tutankhamun/ Who was Tutankhamun?]</ref> பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் ''துட்டன்காட்டன்'' என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "''[[அமூன்]] கடவுளின் உயிருள்ள படிமம்''" என்பதாகும்<ref>[http://www.phouka.com/pharaoh/egypt/history/KLManetho.html Manetho's King List]</ref>. இவனது பெயர் எகிப்திய மொழியில் '''தூத்து-அன்கு-ஆமூன்''' என்பது ஆகும். ''கிப்திய'' (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ''[[அமூன்]]'' என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.
 
[[1922]] ஆம் ஆண்டு [[நவம்பர் 26]]ஆம் நாள் [[ஹவார்ட் கார்ட்டர்]] என்னும் தொல்லியலாளர் துட்டன்காமூனின் சமாதியைக் கண்டுபிடித்தார்.
 
== வெளி இணைப்புகள் ==
*[https://www.youtube.com/watch?v=gG9nXFy0pPU World of Mysteries - Tutankhamun - Video] {{ஆ}}
*[https://www.hotstar.com/in/movies/tuts-treasures-the-last-pharaoh/1000232905/watch Tutankhamun's Treasures - The Last Pharaoh - Video] {{ஆ}}
* [http://vaazkaipayanam.blogspot.com/2008/06/blog-post.html 'பாரோ' மன்னனின் மர்மக் கல்லறை] - விக்னேசுவரன் அடைக்கலம்
* [http://www.egyptology.com/kmt/fall97/endpaper.html End Paper: A New Take on Tut's Parents] by Dennis Forbes (KMT 8:3 . FALL 1997, KMT Communications) - {{ஆ}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2889230" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி