ஆரணி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 54: வரிசை 54:
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
! வெளியிட்ட தேதி
! ஆண்கள்
! ஆண்கள்
! பெண்கள்
! பெண்கள்
வரிசை 59: வரிசை 60:
! மொத்தம்
! மொத்தம்
|- style="background:#98FB98;"
|- style="background:#98FB98;"
| 10.01.2018
|
|
| 126629
|
| 133145
|
| 5
| 259779
|}
|}



04:27, 4 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ஆரணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 67. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ஆற்காடு, போளூர், செய்யாறு, பெரணமல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • ஆரணி வட்டம்
  • செய்யார் வட்டம் (பகுதி)

கடுகனூர், மேல்நாகரம்பேடு, மேல்மட்டை, விண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, மாளிகைப்பட்டு, மேல்கொவளைவேடு, வள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை, நாவல்பாக்கம், கொருக்கத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி, மேல்புத்தூர், தேவனாத்தூர் மற்றும் பில்லாந்தை கிராமங்கள்[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 வி. கே. கண்ணன் பொது நல கட்சி 17761 48.14 டபள்யு. எசு. சீனிவாச ராவ் காங்கிரசு 10329 28.00
1957 பி. துரைசாமி ரெட்டியார் சுயேச்சை 20237 51.59 வி. கே. கண்ணன் காங்கிரசு 18989 48.41
1962 கோதண்டராம பாகவதர் காங்கிரசு 30773 51.60 எ. சி. நரசிம்மன் திமுக 23055 38.66
1967 எ. சி. நரசிம்மன் திமுக 38038 60.74 டி. பி. ஜெ. செட்டியார் காங்கிரசு 17320 27.66
1971 எ. சி. நரசிம்மன் திமுக 37682 60.50 எம். தருமராசன் ஸ்தாபன காங்கிரசு 24599 39.50
1977 வி. அருசுனன் அதிமுக 33925 41.47 ஈ. செல்வராசு திமுக 24703 30.20
1980 ஏ. சி. சண்முகம் அதிமுக 42928 50.65 ஈ. செல்வராசு திமுக 37877 44.69
1984 எம். சின்னகுழந்தை அதிமுக 54653 54.83 ஆர். சிவானந்தம் திமுக 43620 43.76
1989 எ. சி. தயாளன் திமுக 38558 36.21 டி. கருணாகரன் அதிமுக (ஜெ) 30891 29.01
1991 ஜெய்சன் ஜேக்கப் அதிமுக 66355 58.51 ஈ. செல்வராசு திமுக 32043 28.26
1996 ஆர். சிவானந்தம் திமுக 63014 51.29 எம். சின்னகுழந்தை அதிமுக 44835 36.49
2001 கே. இராமச்சந்திரன் அதிமுக 66371 50.98 ஏ. சி. சண்முகம் புதிய நீதி கட்சி 52889 40.62
2006 ஆர். சிவானந்தம் திமுக 69722 --- எ. சந்தானம் அதிமுக 57420 ---
2011 பாபு முருகவேல் தேமுதிக 88967 -- ஆர். சிவானந்தம் திமுக 81001 --
2016 சோ. இராமச்சந்திரன் அதிமுக 94074 -- சி. பாபு திமுக 86747 --
  • 1977ல் ஜனதாவின் எம். தேலூர் தர்மராசன் 19448 (23.78%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஏ. சி. சண்முகம் 21827 (20.50%) & காங்கிரசின் எ. லோகநாதன் 12793 (12.01%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் எம். மூர்த்தி கவுண்டர் 11902 (10.50%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. ரமேசு 6292 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

10.01.2018 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 126629 பேரும், பெண் வாக்காளர்கள் 133145 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 5 பேரும் மொத்தம் 259779 பேரும் இந்த தொகுதியில் உள்ளனர்.[[1]]

வெளியிட்ட தேதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
10.01.2018 126629 133145 5 259779

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1749 %

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_(சட்டமன்றத்_தொகுதி)&oldid=2887520" இலிருந்து மீள்விக்கப்பட்டது