பெரு உச்ச நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
 
வரிசை 19: வரிசை 19:
|termend2 = <!-- year term of current chief ends if applicable-->
|termend2 = <!-- year term of current chief ends if applicable-->
}}
}}
'''பெரு உச்ச நீதிமன்றம்''' பெருநாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும்.இது நாட்டின் தலைநகர் [[லிமா]]வில் உள்ளது.நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.
'''பெரு உச்ச நீதிமன்றம்''' பெருநாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் [[லிமா]]வில் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.
.
.
==நீதிமன்றத்தின் அரசியலமைப்பு==
==நீதிமன்றத்தின் அரசியலமைப்பு==
வரிசை 31: வரிசை 31:


==அமைப்பு==
==அமைப்பு==
ஒவ்வொரு நீதிமன்றமும் ஐந்து நீதிபதிகளைக் கொண்டது, இந்தில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார். ஒவ்வொரு உயர் நீதிமன்றத்தின் தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு உச்ச நீதிமன்றதிற்கும் வழக்குகளை விசாரிக்க பல்வேறு அறைகள் உள்ளன.
ஒவ்வொரு நீதிமன்றமும் ஐந்து நீதிபதிகளைக் கொண்டது, இதில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார். ஒவ்வொரு உயர் நீதிமன்றத்தின் தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு உச்ச நீதிமன்றதிற்கும் வழக்குகளை விசாரிக்க பல்வேறு அறைகள் உள்ளன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:18, 3 சனவரி 2020 இல் கடைசித் திருத்தம்

பெரு உச்ச நீதிமன்றம்
அமைவிடம்லிமா
அதிகாரமளிப்புபெரு அரசியலமைப்புச் சட்டம்
இருக்கைகள் எண்ணிக்கை15
    பெரு உச்ச நீதிமன்றம்  பெருநாட்டு எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச  நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

.

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு[தொகு]

இந்த நீதிமன்றம் பெரு அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மூன்று உச்ச பிரிவுகளை உள்ளடக்கியது:

* சிவில் துறை: சிவில் உரிமைகள் மற்றும் வர்த்தக சட்டங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் தலைமை தாங்குகிறது.
 * குற்றவியல் துறை: குற்றவியல் சட்டத்துடன் தொடர்புடைய எல்லா வழக்குகளையும் விசாரிக்கிறது. 
  * அரசியலமைப்பு மற்றும் சமூகத் துறை: அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்களுடன் தொடர்புடைய எல்லா விடயங்களிலும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குகிறது

அமைப்பு[தொகு]

ஒவ்வொரு நீதிமன்றமும் ஐந்து நீதிபதிகளைக் கொண்டது, இதில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார். ஒவ்வொரு உயர் நீதிமன்றத்தின் தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு உச்ச நீதிமன்றதிற்கும் வழக்குகளை விசாரிக்க பல்வேறு அறைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரு_உச்ச_நீதிமன்றம்&oldid=2887182" இலிருந்து மீள்விக்கப்பட்டது