"செவ்வியல் தனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பண்டைய [[ஐம்பூதங்கள்|இந்தியா]], [[பண்டைய எகிப்து]], மற்றும் [[பண்டைய கிரேக்கம்]] ஆகியவற்றில் பொருள் உலகினை காற்று, நிலம், நெருப்பு மற்றும் நீர் எனப் பிரிக்கும் இந்த வகைப்பாடானது பெரும்பாலும் மெய்யியல் சார்ந்ததாகவே இருந்து வந்தாலும்,.[[இசுலாமியப் பொற்காலம்|இசுலாமியப் பொற்காலத்தின்]] போது மத்தியக்கால நடுக்கடல் பகுதி அறிவியலாளர்கள் பொருட்களை வகைப்படுத்த செய்முறை, ஆய்வு அடிப்படையிலான உற்றுநோக்கல்களைப் பின்பற்றினர்.<ref name=Jim>''[[Science and Islam (documentary)|Science and Islam]]'', [[Jim Al-Khalili]]. [[பிபிசி]], 2009</ref> ஐரோப்பாவில் [[அரிசுட்டாட்டில்|அரிசுட்டாட்டிலின்]] பண்டைய கிரேக்க முறைமை மத்தியகாலத்தில் சிறிதளவு வளர்ச்சியுற்று, 1600 களில் [[அறிவியல் புரட்சி]]யின் போது முதல் முறையாக ஆய்வு அடிப்படையிலான சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.
 
நவீன அறிவியல் பண்டைய மூலகங்களை இயல் உலகின் அடிப்படை பொருளாகக் கருதுவதில்லை. [[அணுக் கோட்பாடு]], அணுவினை [[ஆக்சிசன்]], [[இரும்பு]], மற்றும் [[பாதரசம்]] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களாக]] வகைப்படுத்துகிறது.. இந்தத் தனிமங்கள் [[வேதிச் சேர்மம்]] மற்றும் [[கலவை (வேதியியல்)|கலவைகளை]] உருவாக்குகின்றன, மற்றும் வெவ்வேறு வெப்பநிலைகள் மற்றும் அழுத்தங்களில் இந்தப் பருப்பொருட்கள் வெவ்வேறு [[பொருட்களின் நிலை|நிலைகளுக்கு]] மாறுகின்றன. மிகப் பொதுவாக உற்றுநோக்கப்படும் பொருள் நிலைகளான [[திண்மம் (இயற்பியல்)]], [[நீர்மம்]], [[வளிமம்]], மற்றும் [[அயனிமம் (இயற்பியல்)]] போன்றவை பண்டைய மூலகங்களான முறையே நிலம், நீர் காற்று, நெருப்பு ஆகியவற்றுடன் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன, ஆனால் இந்த நிலைகளுக்கிடையேயான ஒத்த பண்புகளுக்கு காரணம் வெவ்வேறு வகையான அணுக்கள் ஒத்த ஆற்றல் நிலையில் ஒரே மாதிரியாகச் செயல்படுவதாகும்செயல்படுவதே தவிர, ஒரு குறிப்பிட்ட வகை அணு அல்லது பருப்பொருளைக் கொண்டிருப்பதால் அல்ல.
 
== ஊசாத்துணைகள் ==
{{Reflist}}
1,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2885568" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி