"செவ்வியல் தனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,200 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பண்டைய மூலகங்கள்''' என்பது பொதுவாக இயற்கை மற்றும் சிக்கலான பொருண்மையை எளிய பருப்பொருட்களாக விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற கருத்தாக்கங்களைக் குறிப்பதாகும்.<ref name="Boyd2003">{{cite book |first=T.J.M. |last=Boyd |first2=J.J. |last2=Sanderson |year=2003 |title=The Physics of Plasmas |publisher=Cambridge University Press |isbn=9780521459129 |lccn=2002024654 |url=https://books.google.com/books?id=bAmqvuGTUJ4C&pg=PA1 |page=1}}</ref><ref name="Ball2004">{{cite book |first=P. |last=Ball |year=2004 |title=The Elements: A Very Short Introduction |series=Very Short Introductions |publisher=OUP Oxford |isbn=9780191578250 |url=https://books.google.com/books?id=uaBczzC4wvIC&pg=PT33 |page=33}}</ref> [[ஈரான்|பாரசீகம்]], [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்கம்]], [[பபிலோனியா]], [[சப்பானிய வரலாறு|சப்பான்]], [[திபெத்து#Early history|திபெத்து]], மற்றும் [[இந்திய வரலாறு|இந்தியா]]வின் பண்டைய கலாச்சாரங்களில் இதுபோன்ற ஒத்த பட்டியல்கள் காணப்பட்டன, சிலநேரங்களில், "காற்று" என்பது "வளி" எனவும், ஐந்தாவது மூலகம் "வெற்றிடம்" அல்லது "ஆகாயம்" எனவும் குறிக்கப்படும். சீனர்களின் ஊ சிங் அமைப்பு முறை [[மரம் (சீன மெய்யியல்)|மரம்]] ([[wiktionary:木|木]] ''mù''), நெருப்பு ([[wiktionary:火|火]] ''huǒ''), நிலம் ([[wiktionary:土|土]] ''tǔ''), உலோகம் ([[wiktionary:金|金]] ''jīn''), மற்றும் நீர் ([[wiktionary:水|水]] ''shuǐ'') ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது, இருப்பினும் சீன முறையில் இவை மூலப்பொருள் வகையாகக் விவரிக்கப்படாமல் ஆற்றல்கள் அல்லது பரிமாற்றங்களாக விவரிக்கப்படுகின்றன.
 
இந்த மூலகங்களின் பண்புகள் மற்றும் ஊற்றுநோக்கக்கூடிய தோற்றப்பாடுகள் மற்றும் [[அண்டவியல்|அண்டவியலுடன்]] இவை எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பன குறித்த விளக்கங்களில் இந்த பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் மட்டுமன்றி வெவ்வேறு மெய்யியலாளர்களும் கூட வேறுபடுகின்றனர். சிலநேரங்களில் இந்தக் கோட்பாடுகள் தொன்மவியலுடன் மேற்பொருந்திக் காணப்படுகின்றன மற்றும் தெய்வங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளக்கஙளில் சில அணுக்கோட்பாட்டையும் (பொருண்மையின் மிகச்சிறிய, பிரிக்க இயலாத பகுதி என்ற கருத்தாக்கம்) உள்ளடக்கியவையாக உள்ளன, ஆனால் பிற விளக்கங்கள் மூலகங்களை அவற்றின் இயல்பு மாறாமல் எண்ணற்ற சிறுசிறு துண்டுகளாகப் பகுக்க முடியும் எனக் கருதின.
These different cultures and even individual philosophers had widely varying explanations concerning their attributes and how they related to observable phenomena as well as [[அண்டவியல்]]. Sometimes these theories overlapped with [[mythology]] and were personified in deities. Some of these interpretations included [[atomism]] (the idea of very small, indivisible portions of matter), but other interpretations considered the elements to be divisible into infinitely small pieces without changing their nature.
 
While the classification of the material world in ancient [[ஐம்பூதங்கள்|Indian]], [[பண்டைய எகிப்து|Hellenistic Egypt]], and [[பண்டைக் கிரேக்கம்#Science and technology|ancient Greece]] into Air, Earth, Fire and Water was more philosophical, during the [[இசுலாமியப் பொற்காலம்]] medieval middle eastern scientists used practical, experimental observation to classify materials.<ref name=Jim>''[[Science and Islam (documentary)|Science and Islam]]'', [[Jim Al-Khalili]]. [[பிபிசி]], 2009</ref> In Europe, the Ancient Greek system of [[அரிசுட்டாட்டில்]] evolved slightly into the medieval system, which for the first time in Europe became subject to experimental verification in the 1600s, during the [[அறிவியல் புரட்சி]].
1,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2885547" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி