பாறைவேதிப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎top)
அடையாளம்: 2017 source edit
பாறைவேதிப்பொருள்களில் பரவலாய் அறியப்பட்ட இரண்டு பிரிவுகள்: 1) [[எத்திலீன்]], [[புரொப்புலீன்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[ஆல்க்கீன்|ஒலிபீன்கள்]], 2) [[பென்சீன்]], [[தொலுவீன்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[அரோமேட்டிக்கு|அரோமேட்டிக்குகள்]] ஆகியனவாம்.
 
ஒலிபீன்கள், அரோமேட்டிக்குகள் ஆகிய இவ்விரு பிரிவுப் பாறைவேதிப்பொருள்களையும் தூய்விப்பாலையின் [[பாய்ம வினையூக்கி உடைத்தல்]] செயலாக்கத்தின் வழியே பாறைநெய்யில் இருந்து உருவாக்கலாம். ஒலிபீன்களை வேதியாலைகளில் [[நீராவி வழி உடைத்தல்]] செயல்பாட்டின் மூலம் [[ஈத்தேன்]], [[புரோப்பேன்]] போன்ற இயற்கை எரிவளி நீர்மங்களில் இருந்தும் உருவாக்கலாம். அரோமேட்டிக்கு சேர்மங்களை [[நெய்தை|நெய்தையில்]] இருந்து [[வினையூக்கிச் சீர்திருத்தல்]] செயல்பாட்டின் வழியாக உருவாக்கலாம்.
 
ஒலிபீன்களும் அரோமேட்டிக்குகளும் பல்வேறுதரப்பட்ட பொருள்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன. ஒலிபீன்கள் பலமர்களைத் தயாரிக்கவும் அடிப்படை அலகுகளாய் அமைகின்றன. <ref name="Hatch">{{cite book|author=Sami Matar and Lewis F. Hatch|title=Chemistry of Petrochemical Processes|publisher=Gulf Professional Publishing|year=2001|isbn=0-88415-315-0}}</ref><ref name="HP">{{cite journal|author=Staff |date=March 2001|title=Petrochemical Processes 2001 |journal=Hydrocarbon Processing |volume= |issue= |pages=71–246 |issn=0887-0284}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2884928" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி