தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42: வரிசை 42:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:சென்னை புறநகர் இருப்புவழி]]

07:00, 26 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்
பொதுத் தகவல்
வகைபுறநகர் இரயில்
திட்டம்சென்னை புறநகர் இருப்புவழி
நிலைஇயக்கத்தில்
முடிவிடங்கள்சென்னைக் கடற்கரை (மெட்ராசு கடற்கரை)
விழுப்புரம்
நிலையங்கள்46
இயக்கம்
திறக்கப்பட்டது1931
இயக்குவோர்தென்னக இரயில்வே
Depot(s)எழும்பூர், தாம்பரம்
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்163 கிலோமீட்டர்கள் (101 mi)
தண்டவாள அகலம்அகலப் பாதை
வேகம்90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்)

தெற்கு வழித்தடம் (South Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லும் நான்காவது நீளமான புறநகர் பாதையாகும். இது சென்னையின் (மெட்ராஸ்) மிகப் பழமையான புறநகர் பாதையாகும். இது 1931இல் திறக்கப்பட்டது. புறநகர் சேவைகள் செங்கல்பட்டு வரையிலும் மற்றும் MEMU சேவைகள் விழுப்புரம் வரையிலும் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடம் பரங்கிமலையிலிருந்து - விழுப்புரம் வரை உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. Sreevatsan, Ajai (17 January 2012). "MTC loses passengers to suburban train services". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/article2806279.ece. பார்த்த நாள்: 8 Apr 2012.