"கலிங்கத்துப்பரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
'''கலிங்கத்துப்பரணி''' என்ற நூல் [[பரணி]] வகையைச் சார்ந்த [[சிற்றிலக்கியம்]] ஆகும். இந்நூல் [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழனின்]] கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக [[முதலாம் குலோத்துங்கன்|முதலாம் குலோத்துங்க சோழனின்]] படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த [[கருணாகரத் தொண்டைமான்]] [[கி.பி.]] [[1112]] ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது [[செயங்கொண்டார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாம்.
 
* [[கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தர் நூல்|இதற்கு முன் ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2880839" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி