"கசகசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
http://www.kamakoti.org/kamakoti/newTamil/ayurvedamtamil130.html
சி (→‎top: http://www.theplantlist.org/tpl1.1/search?q=Papaver+somniferum)
சி (http://www.kamakoti.org/kamakoti/newTamil/ayurvedamtamil130.html)
 
== மருத்துவ குணங்கள் ==
தீரும் நோய்கள்: [[பேதி]]. கசகசா<ref>http://www.kamakoti.org/kamakoti/newTamil/ayurvedamtamil130.html</ref> ஊளைச் சதையினைப் போக்கி உடல் தசைகளை நன்றாக இறுக செய்கிறது. இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. மசாலா கறிகளில் கசகசாவை அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அது கொழுப்புத் தன்மையினை அகற்றிவிடும். கசகசாவை தண்ணீா் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல நீங்கிவிடும்<ref>செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் (செப்டம்பா் 2004) "பச்சை மூலிகைகளும் பயன்தரும் மருத்துவமும்" அருண் நிலையம், சென்னை.</ref>
 
=== மேற்கோள்கள் ===
422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2880051" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி