ஒரு பெண்ணின் இதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
=== பின்னணி ===
ஒரு பெண்ணின் இதயம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது மாயாவின் நான்காவது சுயசரிதை தொகுப்பாகும். இதற்கு முன்பு வெளிவந்த மூன்று சுயசரிதை தொகுப்புகள் மற்றும் மூன்று கவிதைத் தொகுப்புகளின் மூலம் 1981 ஆண்டுளில் புகழ்பெற்றிருந்தார். 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ''இன்னும் நான் உயர்கிறேன்'' என்ற தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் மூலம் தான் ஒரு எழுத்தாளர் என்பதனை உறுதிச் செய்து கொண்டார். 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த என்க்கு ''ஒரு குளிர்பான்ம் கொடுங்கள்'' என்ற மாயாவின் முதல் கவிதை தொகுப்பு சிறந்த கவிதைக்கான புலிட்சர் பரிசிற்குப் பரிந்துரைக்கப்பட்டது<ref name=":3">Lupton (1998), p. 118.</ref>பரிந்துரைக்கப்பட்டது <br />
 
=== மேற்கோள்கள் ===
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2879558" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி