ஒரு பெண்ணின் இதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox book
| name = ஒரு பெண்ணின் இதயம்
| image = The Heart of a Woman.jpg
| alt =
| caption = முதல் பதிப்பின் அட்டை
| author = [[மாயா ஏஞ்சலோ]]
| country = [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
l |anguage = ஆங்கிலம்
| genre = [[சுயசரிதை]]
| publisher = ரேண்டம் ஹவுஶ்
| pub_date = 1981
| media_type = அச்சிடப்பட்டது
| pages = 336 pp (hardcover 1st edition)
| isbn = 978-0-8129-8032-5
| isbn_note = (hardcover 1st edition)
| dewey =
| congress =
| preceded_by = [[Singin' and Swingin' and Gettin' Merry Like Christmas]]
| followed_by = [[All God's Children Need Traveling Shoes]]
| website = {{Official URL}}
}}

'''ஒரு பெண்ணின் இதயம்''' என்பது [[மாயா ஏஞ்சலோ]] என்றப் அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் சுயசரிதை புத்தகம். இந்தப் புத்தகம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாயா அவர்கள் எழுதிய ஏழு சுயசரிதை தொகுப்புகளில் இந்தப் புத்தகம் நான்காவது புத்தகமாக வெளியிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரையில் மாயா அவர்களின் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு தான் ''ஒரு பெண்ணின் இதயம்''. இதில் அந்த கால கட்டத்தில் தான் பிரயாணம் செயத நாடுகள், நகரங்கள் அதாவது [[கலிபோர்னியா]], [[நியூயார்க்கு நகரம்|நியுயார்க் நகரம்]], [[கெய்ரோ]] மற்றும் [[சீனா]] ஆகியவை பற்றியும், தனது பதின்பருவ வயதுடைய மகனின் வளர்ப்புப் பற்றியும், [[குடிசார் உரிமைகள் இயக்கம்|குடிசார் ஊரிமைக்கான இயக்கத்தில்]] தனது பங்களிப்பைப் பற்றியும் மற்றும் அந்த சமயத்தில் [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்]] எதிர்பாளர்களில் ஒருவரின் மேல் தான் கொண்ட காதலைப் பற்றியும் இந்தத் தொகுப்பில் எழுதியுள்ளார். ஆனால் இந்தப் புத்தகத்தின் மையக்கரு என்றால் அது தாய்மைப் பற்றிய கருத்துக்கள் தான் ஏனெனில் பெரும்பான்மையாக தனது மகனின் வளர்ப்பைப் பற்றியே எழுதியிருப்பார். இந்தத் தொகுப்பில் தனது மகன் கல்லூரியில் சேர்வதாகவும் மேலும் தான் ஒரு புதிய சுதந்திரத்தை முன்னோக்கிக் கொண்டருப்பதாகவும் முடித்திருப்பார்.

08:09, 22 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஒரு பெண்ணின் இதயம்
படிமம்:The Heart of a Woman.jpg
முதல் பதிப்பின் அட்டை
நூலாசிரியர்மாயா ஏஞ்சலோ
நாடுஅமெரிக்கா l
வகைசுயசரிதை
வெளியீட்டாளர்ரேண்டம் ஹவுஶ்
வெளியிடப்பட்ட நாள்
1981
ஊடக வகைஅச்சிடப்பட்டது
பக்கங்கள்336 pp (hardcover 1st edition)
ISBN978-0-8129-8032-5 (hardcover 1st edition)
முன்னைய நூல்Singin' and Swingin' and Gettin' Merry Like Christmas
அடுத்த நூல்All God's Children Need Traveling Shoes

ஒரு பெண்ணின் இதயம் என்பது மாயா ஏஞ்சலோ என்றப் அமெரிக்கப் பெண் எழுத்தாளரின் சுயசரிதை புத்தகம். இந்தப் புத்தகம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாயா அவர்கள் எழுதிய ஏழு சுயசரிதை தொகுப்புகளில் இந்தப் புத்தகம் நான்காவது புத்தகமாக வெளியிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரையில் மாயா அவர்களின் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு தான் ஒரு பெண்ணின் இதயம். இதில் அந்த கால கட்டத்தில் தான் பிரயாணம் செயத நாடுகள், நகரங்கள் அதாவது கலிபோர்னியா, நியுயார்க் நகரம், கெய்ரோ மற்றும் சீனா ஆகியவை பற்றியும், தனது பதின்பருவ வயதுடைய மகனின் வளர்ப்புப் பற்றியும், குடிசார் ஊரிமைக்கான இயக்கத்தில் தனது பங்களிப்பைப் பற்றியும் மற்றும் அந்த சமயத்தில் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் எதிர்பாளர்களில் ஒருவரின் மேல் தான் கொண்ட காதலைப் பற்றியும் இந்தத் தொகுப்பில் எழுதியுள்ளார். ஆனால் இந்தப் புத்தகத்தின் மையக்கரு என்றால் அது தாய்மைப் பற்றிய கருத்துக்கள் தான் ஏனெனில் பெரும்பான்மையாக தனது மகனின் வளர்ப்பைப் பற்றியே எழுதியிருப்பார். இந்தத் தொகுப்பில் தனது மகன் கல்லூரியில் சேர்வதாகவும் மேலும் தான் ஒரு புதிய சுதந்திரத்தை முன்னோக்கிக் கொண்டருப்பதாகவும் முடித்திருப்பார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_பெண்ணின்_இதயம்&oldid=2879552" இலிருந்து மீள்விக்கப்பட்டது