சூசெஃப்பு ஊரக வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: +
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 71: வரிசை 71:
}}
}}
'''சூசெஃப்பு ஊரக வட்டம்''' (Shusef Rural District ({{lang-fa|دهستان شوسف}}) என்பது [[சூசெஃப்பு மாவட்டம்|சூசெஃப்பு மாவட்டத்தின்]] இரு ஊரக வட்டங்களில் ([[தெகெசுதன், ஈரான்]]) ஒன்றாகும். இதனின் [[தலைநகரம்]], இதே பெயரிலுள்ள [[சூசெஃப்பு ]] நகரமாகும். இந்த சூசெஃப்பு ஊரக வட்டத்தின் கீழ், எண்பத்தைந்து (85) [[ஊர்]]கள் ஆளப் படுகின்றன. இங்குள்ள மொத்தம் 1,578 குடும்பங்களில் வாழ்ந்து இருந்த, அதன் மக்கள் தொகை 6,107 நபர்களைக் கொண்டு இருந்தது.
'''சூசெஃப்பு ஊரக வட்டம்''' (Shusef Rural District ({{lang-fa|دهستان شوسف}}) என்பது [[சூசெஃப்பு மாவட்டம்|சூசெஃப்பு மாவட்டத்தின்]] இரு ஊரக வட்டங்களில் ([[தெகெசுதன், ஈரான்]]) ஒன்றாகும். இதனின் [[தலைநகரம்]], இதே பெயரிலுள்ள [[சூசெஃப்பு ]] நகரமாகும். இந்த சூசெஃப்பு ஊரக வட்டத்தின் கீழ், எண்பத்தைந்து (85) [[ஊர்]]கள் ஆளப் படுகின்றன. இங்குள்ள மொத்தம் 1,578 குடும்பங்களில் வாழ்ந்து இருந்த, அதன் மக்கள் தொகை 6,107 நபர்களைக் கொண்டு இருந்தது.

== ஆளுகை ==
{{முதன்மை|ஈரானின் மண்டலங்கள் }}
ஈரானின் நிலப்பகுதியானது பல படிநிலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றினை கீழ் இறங்கு முகமாக்க் காணலாம். முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களாகப்]] (பாரசீகம் : استان‎ ''Ostān'',) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகா''ணங்கள்'' மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("city, town"), {{transl|fa|stân}} ("province, state")) பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும்.

ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் ( {{Transl|fa|''[[baxš]]''}} {{Lang|fa|بخش}}) பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: {{Lang|fa|شهر}} {{Transl|fa|''šahr''}} ) அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( {{Lang|fa|دهستان}} {{Transl|fa|''dehestân''}} ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் [[தலைநகரம்|தலைநகராக]]<nowiki/>ச் செயல்படுகிறது.

ஒவ்வொரு மண்டலமும் பஃர்மன்தாரி (''farmandari'') எனப்படும், அலுவலகத்தால் நிருவகிக்கப்படுகிறது. இந்த அலுவலகமானது, வெவ்வேறு பொது நிகழ்வுகளையும், முகமை வழி செயற்படும் செயற்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பினை ''பஃர்மந்தர் (farmandar)'' என்ற மண்டல ஆளுநர் ஆட்சி செய்வார். இவரே இம்மண்டலத்தின் தலைமை அதிகாரியாக செயற்பட்டு, இம்மண்டலத்தை வழிநடத்துவார்.

[[ஈரானின் மாகாணங்கள்|ஈரான் மாகாணங்களில்]], அதிக மண்ட''லங்களைக் (shahrestan)'' ''கொண்ட மாகாணம், [[பாருசு மாகாணம்]] ஆகும்.'' அம்மாகாணத்தில் 23 மண்டலங்கள் உள்ளன. ஒரே ஒரு மண்டலத்தை மட்டும் பெற்று, [[கொம் மாகாணம்]] ஈரானின் மிகக் குறைவான மண்டலத்தை உடைய மாகாணமாகத் திகழ்கிறது. இந்நாட்டினில் மொத்தம், 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 324 மண்டலங்கள் இருந்தன. தற்போது எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, இவை மாறியுள்ளன.

=== தெளிவுரை ===
இத்தகைய உட்பிரிவுகளை நன்கு புரிந்து கொள்ள, பின்வரும் அட்டவணை உதவியாக இருக்கும். '''மா''' என்ற மாகாணம், இரண்டு (அ, ஆ) மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மண்டலமும், நடுவன் மாவட்டம், மாவட்டம்2, மாவட்டம்3 என மூன்று மாவட்டங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும், ஒன்று அல்லது ஒருசில நகரங்களேயோ அல்லது ஊரகங்களைக்(RD=rural district) கொண்டிருக்கலாம். நடுவன் மாவட்டதில் இருக்கும் மாவட்டநகரம், அது இருக்கும் மண்டலத்தின், [[தலைநகரம்]] அமைந்து இருக்கும். ஊரகத்தில் கிராமங்களைக் கொண்டிருக்கும். பெரும்பான்மையான மண்டல அமைப்பானது, ஒரு நகரத்தை மட்டுமே உள்ளடக்கி, அப்பகுதி, நடுவ மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கும்.

{| class="wikitable"
|-
! மாகாணம் (Province]
! மண்டலம் (County)
! மாவட்டம் (District)
! நகரம் / ஊரக வட்டம் (Rural district)
! ஊரகம் / ஊர் / சிற்றூர்
|-
|rowspan="7"| '''மா'''
|rowspan="6"| '''அ'''
|rowspan="3"| நடுவ மாவட்டம்
| நகரம் (தலைநகரம்)
|
|-
| நகரம்
|
|-
| ஊரக வட்டம்
| ஊர்கள்
|-
|rowspan="2"| மாவட்டம்1
|நகரம்
|
|-
|ஊரகவட்டம், நகரம்
|ஊர்கள்
|-
|மாவட்டம்2
|ஊரக வட்டம்
|ஊர்கள்
|-
| '''ஆ'''
|நடுவ மாவட்டம்
|நகரம்
|}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

09:30, 21 திசம்பர் 2019 இல் கடைசித் திருத்தம்

சூசெஃப்பு ஊரக வட்டம்
دهستان شوسف
தெகெசுதன், ஈரான்
நாடு ஈரான்
மாகாணம்தெற்கு கொராசான்
மண்டலம்நஃபந்தான்
பாக்ச்சுசூசெஃப்பு மாவட்டம்
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்6,107

சூசெஃப்பு ஊரக வட்டம் (Shusef Rural District (பாரசீக மொழி: دهستان شوسف‎) என்பது சூசெஃப்பு மாவட்டத்தின் இரு ஊரக வட்டங்களில் (தெகெசுதன், ஈரான்) ஒன்றாகும். இதனின் தலைநகரம், இதே பெயரிலுள்ள சூசெஃப்பு நகரமாகும். இந்த சூசெஃப்பு ஊரக வட்டத்தின் கீழ், எண்பத்தைந்து (85) ஊர்கள் ஆளப் படுகின்றன. இங்குள்ள மொத்தம் 1,578 குடும்பங்களில் வாழ்ந்து இருந்த, அதன் மக்கள் தொகை 6,107 நபர்களைக் கொண்டு இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசெஃப்பு_ஊரக_வட்டம்&oldid=2878922" இலிருந்து மீள்விக்கப்பட்டது