"பேச்சு:நஃபந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
(→‎மாற்றுக்கருத்து: விக்கிக் குறியீடு திருத்தம்)
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
:# [[கோற்றாம்சார்]]
:# [[பான்டார்-இ மாக்சார்]]
:ஒரே செய்திகள் ஆளுகை, புவியியல், மக்கள் தொகை போன்ற செய்திகளைத் திரும்பத் திரும்ப அனைத்து கட்டுரைகளிலும் வெட்டி ஒட்டியது போல் உள்ளன. போட்டிக்காகவெனினும் மற்ற போட்டியாளர்கள் தங்கள் நேரத்தைக் கொடுத்து கட்டுரைகளை நூற்றுக்கணக்கில் உருவாக்கும்பொழுது இப்படி எளிமையாக அனைத்துக் கட்டுரைகளிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரே தகவல்களை இட்டு, கட்டுரை அளவையும் எண்ணிக்கையையும் கூட்டுவது சரியல்ல. மேலும் விக்கியின் தரத்துக்கும் ஏற்றதல்ல. இது போல இலட்சக்கணக்கில் உருவாக்கலாம் என்றால் பலராலும் இயலும். இவை மற்ற பயனர்களுக்கு ஒரு தவறான உதாரணமாகி விடும். எனவே அச்செய்திகள் நீக்கப்பட வேண்டும். எனக்கு இதில் உடன்பாடில்லை.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 14:26, 18 திசம்பர் 2019 (UTC)
# {{எதிர்ப்பு}} மேலேயுள்ள காட்டுகளைப் பார்க்கையில் கட்டுரைக்கான தனியான தகவல்கள் சிறிய பகுதியாகவே இருப்பது தெரிகிறது. அது ஏற்புடையதன்று. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 10:58, 19 திசம்பர் 2019 (UTC)
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2877885" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி