"பரதவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
47 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
{{refimprove|date=அக்டோபர் 2016}}
'''பரதவர்''', பரவர், அல்லது பரதர் என்போர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.இவர்கள் தமிகத்தின் பெரும்பான்மை சமுகமான [[முத்துராஜா|முத்தரையர்]]பரதவர் சமுதாயத்தை
சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.{{cn}} பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref>
 
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2876539" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி