பேச்சு:நஃபந்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பின்னூட்டம் தருக: {{முதன்மை}} வார்ப்புரு உள்ள கட்டுரைகளுக்கான இணைப்பு தரப்பட்டது
வரிசை 7: வரிசை 7:
== பின்னூட்டம் தருக ==
== பின்னூட்டம் தருக ==


இக்கட்டுரையின் மூலமான ஆங்கிலக்கட்டுரை ([[:en:Nehbandan]]) குறைவான பைட்டுகளில் இருந்தமையால், [[சோழர்]] கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதனை 300 சொற்களில் அமைத்துள்ளேன். அதற்கு முதலில் {{tl|infobox settlement}} சொற்களுக்கு உரிய கட்டுரைகளை உருவாக்கி இணைத்துள்ளேன். மேலும், உள்ளே இருக்கும் SVG படத்தையும், இதற்கென நான் உருவாக்கி [[:File:South Khorasan counties-ta.svg]] பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். படத்திலுள்ள பெயர்கள் குறித்து தெளிவின்மை இருப்பதால் பிறரின் கருத்தறிந்து பொதுவகத்தில் தொடர்ந்து, அப்படத்தினை மேம்படுத்துவேன்.{{tl|GEOnet3}} வார்ப்புருவினையும் மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து இதுபோல கட்டுரைகளை உருவாக்கலாமா?--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:09, 3 திசம்பர் 2019 (UTC)
இக்கட்டுரையின் மூலமான ஆங்கிலக்கட்டுரை ([[:en:Nehbandan]]) குறைவான பைட்டுகளில் இருந்தமையால், [[சோழர்]] கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அதிலுள்ள {{tl|முதன்மை}} வார்ப்புருவைப் பயன்படுத்தி, இக்கட்டுரையை விரிவுபடுத்தி உள்ளேன். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Main_article&limit=2500 இதுபோல ஏறத்தாழ 2500 கட்டுரைகள்] ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளன. அந்த அடிப்படையில் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் {{tl|infobox settlement}} சொற்களுக்கு உரிய கட்டுரைகளை உருவாக்கி இணைத்துள்ளேன். மேலும், உள்ளே இருக்கும் SVG படத்தையும், இதற்கென நான் உருவாக்கி [[:File:South Khorasan counties-ta.svg]] பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். படத்திலுள்ள பெயர்கள் குறித்து தெளிவின்மை இருப்பதால் பிறரின் கருத்தறிந்து பொதுவகத்தில் தொடர்ந்து, அப்படத்தினை மேம்படுத்துவேன்.{{tl|GEOnet3}} வார்ப்புருவினையும் மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து இதுபோல கட்டுரைகளை உருவாக்கலாமா?--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 04:09, 3 திசம்பர் 2019 (UTC)


=== பின்னூட்டங்கள் ===
=== பின்னூட்டங்கள் ===

02:06, 14 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

சரியான பெயர்

நஹ்பந்தான் என்பதே பெயர். எனவே, நஃபந்தான் என்றே தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:55, 1 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

{{Nehbandan County}} என்பதில் பல சொற்களை மாற்ற வேண்டியுள்ளன. குறிப்பாக, சூசெஃப்பு ஊரக மாவட்டப் பெயர்கள் அந்த வார்ப்புருவின் அடியில் இருக்கும் 110க்கும் மேற்பட்ட ஊர்கள். ஆவலுடன்..--உழவன் (உரை) 09:20, 1 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பின்னூட்டம் தருக

இக்கட்டுரையின் மூலமான ஆங்கிலக்கட்டுரை (en:Nehbandan) குறைவான பைட்டுகளில் இருந்தமையால், சோழர் கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அதிலுள்ள {{முதன்மை}} வார்ப்புருவைப் பயன்படுத்தி, இக்கட்டுரையை விரிவுபடுத்தி உள்ளேன். இதுபோல ஏறத்தாழ 2500 கட்டுரைகள் ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளன. அந்த அடிப்படையில் இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் {{infobox settlement}} சொற்களுக்கு உரிய கட்டுரைகளை உருவாக்கி இணைத்துள்ளேன். மேலும், உள்ளே இருக்கும் SVG படத்தையும், இதற்கென நான் உருவாக்கி File:South Khorasan counties-ta.svg பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். படத்திலுள்ள பெயர்கள் குறித்து தெளிவின்மை இருப்பதால் பிறரின் கருத்தறிந்து பொதுவகத்தில் தொடர்ந்து, அப்படத்தினை மேம்படுத்துவேன்.{{GEOnet3}} வார்ப்புருவினையும் மேம்படுத்தியுள்ளேன். தொடர்ந்து இதுபோல கட்டுரைகளை உருவாக்கலாமா?--உழவன் (உரை) 04:09, 3 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பின்னூட்டங்கள்

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:39, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நஃபந்தான்&oldid=2875026" இலிருந்து மீள்விக்கப்பட்டது