"வசிர் கான் மஸ்ஜித்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,263 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
==பின்னணி==
[[File:Tomb of Syed Muhammad Ishaq, within Wazir Khan Mosque, Lahore.jpg|thumb|இப்பள்ளிவாசல் வளாகத்தில் mosque contains the tomb of the [[சூபித்துவம்|சூபித்]] துறவி சையது முகமது இசாக்கு குசரானி, "மீரான் பாதுசாவின்" அடக்கத்தலமும் அமைந்துள்ளது.]]
[[File:Shop_outside_the_praying_area_of_mosque..jpg|thumb|இப்பள்ளிவாசல் வளாகத்தில் பல கடைகள் அமைந்துள்ளன, இது "கையெழுத்துக் கலைஞர்கள் சந்தை" என அழைக்கப்படுகிறது.]]
இப்பள்ளிவாசல் கட்டுவதற்கான முயற்சி முகலாய அரசவையின் தலைமை வைத்தியர் வசீர் கான் என அழைக்கப்படும் ஹக்கீம் இல்முத்தீன் அன்சாரி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.<ref name="WKM">Asher, p.225</ref><ref>Shelomo Dov Goitein. [https://books.google.com/books?id=cmn8U8uNtFAC&pg=PA170&dq=wazir+arabic+word&hl=nl&sa=X&ved=0CCAQ6AEwAGoVChMI28upua-LxgIVZivbCh0RbQDU#v=onepage&q=wazir%20arabic%20word&f=false ''Studies in Islamic History and Institutions''] BRILL, 2010 {{ISBN|9004179313}} p 170</ref><ref>{{cite web|title=Masjid Vazir K̲h̲ān|url=http://archnet.org/sites/1750|website=Archnet|accessdate=25 August 2016|quote=The mosque was founded by Hakim Ilmud Din Ansari, a distinguished physician from Chiniot who received the Ministerial title of 'Wazir Khan' under the reign of Shah Jahan, and was later promoted to the position of Viceroy of Punjab.}}</ref> வசீர் கான் பின்னாளில் [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]] மகாணத்தின் "சுபேதாராக" நியமிக்கப்பட்டார்,<ref name="WKM"/> மேலும் [[லாகூர்|இலாகூரில்]] பல முக்கியக் கட்டிடங்களைக் கட்டியுள்ளார்.<ref name="WKM"/> வசிர்கானுக்கு தில்லி வாயிலுக்கு அருகில் பல நிலங்கள் இருந்தன, அந்த நிலத்தில் புகழ்பெற்ற சூபி ஞானி மீரான் பாதுசா அடக்கத்தலத்தை உள்ளடக்கியதாகப்,<ref name="Wazir">Westcoat, p.160</ref> பள்ளிவாசல் வளாகக் கட்டுமானத்தைத் தொடங்கினார், இந்த அடக்கத்தலம் இப்போது பள்ளிவாசல் முற்றத்தில் அமைந்துள்ளது.<ref name="WKM"/> வசிர்கான் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு முன்பு, இந்த இடத்தில் சூபித்துறவியின் பழைய தர்கா இருந்தது.<ref>{{cite news|title=Conservation of the Wazir Khan Mosque Lahore: Preliminary Report on Condition and Risk Assessment|url=http://archnet.org/system/publications/contents/6585/original/DPC3347.pdf?1384798179|accessdate=25 August 2016|agency=Aga Khan Development Network|date=2012|quote= It was built on the remains of an old Sufi complex and the Sufi grave sites associated with it.}}</ref>
 
வசிர் கான் பள்ளிவாசல் மிகப்பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இவ்வளாகத்தில் வரிசையாகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன, இவை பாரம்பரியமாக கையெழுத்துக் கலைஞர்கள் மற்றும் புத்தகப் பிணைப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மற்றும் பள்ளிவாசலின் முதன்மை வாயிலின் முன்புறம் நகரச் சதுக்கம் அமைந்துள்ளது.<ref name="CURRENT PROJECTS">{{cite web|title=CURRENT PROJECTS|url=http://www.akdn.org/where-we-work/south-asia/pakistan/cultural-development/walled-city-lahore-conservation|publisher=Aga Khan Development Network|accessdate=25 August 2016|quote=The complex included the mosque itself, the chowk (an urban introductory space), a row of hujras (shops) integrated in the entrance system meant specifically for calligraphers and bookbinders, and additional shops on the eastern and northern facades built into the body of the monument.CURRENT PROJECTS}}</ref>
 
வசிர் கான் பள்ளிவாசல் தெற்கு ஆசியாவில் முதல் மாதிரியான "சாருசு கடைவீதி", அல்லது நான்கு அச்சுக் கடைவீதி நோக்கிற்காகக் கட்டப்பட்ட அமைப்பினைக் கொண்டுள்ளது - இருப்பினும் வசிர் கான் பள்ளிவாசல் வடிவமைப்பில் இந்த நான்கு அச்சுகளில் இரண்டு அச்சுகள் பள்ளிவாசலின் நுழைவு வழியாகவும், மற்ற இரண்டு அச்சுகள் கையெழுத்துக் கலைஞர்கள் கடைவீதியை உருவாக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளன.<ref name="auto">{{cite web|last1=Salman|first1=Muhammad|title=DOCUMENTATION AND CONSERVATION OF WAZIR KHAN MOSQUE, LAHORE, PAKISTAN|url=http://cipa.icomos.org/fileadmin/template/doc/PRAGUE/129.pdf|website=Aga Khan Cultural Service|publisher=Aga Khan Cultural Service|accessdate=25 August 2016}}</ref>
1,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2870418" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி