"வசிர் கான் மஸ்ஜித்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,359 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
இப் பள்ளிவாசலின் உட்பகுதி முகலாய மற்றும் உள்ளூர் பஞ்சாபிய அழகு நயங்கள் பொருந்திய சுதை வண்ண வேலைப்பாடுகளையும், வெளிப்பகுதி "காசி-காரி" எனப்படும் பாரசீக பாணியிலான பளிங்கு வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது.<ref name="Dumbarton Oaks">{{cite book|last1=Wescoat|first1=James|title=Mughal Gardens: Sources, Places, Representations, and Prospects|date=1996|publisher=Dumbarton Oaks|pages=160}}</ref> மரியம் சமானி பேகம் பள்ளிவாசலை இலாகூரின் வெள்ளிக் கிழமைத் தொழுகைக்கான பெரிய பள்ளிவாசல் என்ற நிலையலிருந்து வசிர்கான் பள்ளிவாசல் மாற்றீடு செய்தது.<ref name="WK">Gharipour, p.87</ref>
 
வசிர் கான் பள்ளிவாசல் மிகப்பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இவ்வளாகத்தில் வரிசையாகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன, இவை பாரம்பரியமாக கையெழுத்துக் கலைஞர்கள் மற்றும் புத்தகப் பிணைப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மற்றும் பள்ளிவாசலின் முதன்மை வாயிலின் முன்புறம் நகரச் சதுக்கம் அமைந்துள்ளது.<ref name="CURRENT PROJECTS">{{cite web|title=CURRENT PROJECTS|url=http://www.akdn.org/where-we-work/south-asia/pakistan/cultural-development/walled-city-lahore-conservation|publisher=Aga Khan Development Network|accessdate=25 August 2016|quote=The complex included the mosque itself, the chowk (an urban introductory space), a row of hujras (shops) integrated in the entrance system meant specifically for calligraphers and bookbinders, and additional shops on the eastern and northern facades built into the body of the monument.CURRENT PROJECTS}}</ref>
1,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2870417" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி