"அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
மேம்படுத்தல் using AWB
சி (மேம்படுத்தல் using AWB)
[[File:Entrance to the National Library of Medicine, October 9, 2008.jpg|thumb| [[நூலகம்|நூலக]] நுழைவாயில்]]
[[File:National Library of Medicine, Main Reading Room, October 9, 2008.jpg|thumb| முக்கிய படிக்கும் அறை]]
[[File:US-NationalLibraryOfMedicine-Logo.svg|140px|right|thumb| [[இலச்சினை]]]]
[[File:US-NationalLibraryOfMedicine-Seal.png|140px|right|thumb| அலுவலக முத்திரை]]
'''அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்''' ''(United States National Library of Medicine)'' [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[அரசாங்கம்|அரசாங்கத்தால்]] நடத்தப்படுகின்ற ஒரு நூலகமாகும். . [[நூலகம்|இந்நூலகம்]], [[உலகம்|உலகத்தில்]] உள்ள [[மருத்துவம்|மருத்துவ]] நூலகங்களிலேயே மிகவும் பெரியதாகும்<ref>{{cite journal |author=DeBakey ME |title=The National Library of Medicine. Evolution of a premier information center |journal=JAMA |volume=266 |issue=9 |pages=1252–8 |year=1991 |pmid=1870251|doi=10.1001/jama.266.9.1252}}</ref>. மேரிலாந்தின் பெதசுதாவில் அமைந்துள்ள தேசிய மருத்துவ நூலகம் என்பது தேசிய சுகாதார நிறுவனத்திற்குள் இருக்கும் ஒரு நிறுவனமாகும். நூலகத்திலுள்ள தொகுப்புகளில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள், பத்திரிகைகள், தொழில்நுட்ப அறிக்கைகள், கையெழுத்துப் பிரதிகள், நுண்படச்சுருள்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் பற்றிய படங்கள், உலகின் பழமையான மற்றும் அரிதான படைப்புகள் போன்றவைகள் அடங்கும்.
 
1984 - ஆம் ஆண்டிலிருந்து தற்சமயம்வரை இந்நூலகத்தின் [[நிருவாக இயக்குநர்|நிருவாகியாக]] இருப்பவர் பேட்ரீசியா பிளாட்லெ பிரென்னான் என்பவராவார்<ref name= welcomes>"[https://infocus.nlm.nih.gov/2016/08/15/national-library-of-medicine-welcomes-new-director-dr-patricia-flatley-brennan/ National Library of Medicine Welcomes New Director Dr. Patricia Flatley Brennan]".''National Library of Medicine''. August 15, 2016.</ref>.
 
== வெளியீடுகள் மற்றும் தகவல் வளங்கள் ==
கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர காலங்களில் மருத்துவ நோயறிதல் மற்றும் கதிர்வீச்சு காயங்களுக்கு சிகிச்சை மற்றும் முதன்மையாக மருத்துவர்கள் வழிகாட்டுதல்,
 
முறையான கதிர்வீச்சு மருந்து தொடர்பான நிபுணத்துவம் இல்லாதவர்களுக்கு சிக்கல்களைப் புரிந்துகொள்ளப் போதுமான பின்னணி மற்றும் சூழலுடன் கூடிய சரியான நேரத்தில் உரிய ஆதாரங்களையும் அதை அடிப்படையாகக் கொண்ட பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தகவல்களை கொடுத்தல்,
 
இணையத்தை அணுக முடியாத அவசரகாலத்திலும் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யக்கூடிய வலை அடிப்படையிலான தகவல்கள் வழங்கல் போன்றவை இத்திட்டத்தின் சிறப்புகளாகும்.
 
அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் அமைப்பு, தயார்நிலை மற்றும் செயலாற்றும் அலுவலகம், திட்டமிடல் மற்றும் அவசர நடவடிக்கைகளின் அலுவலகம், தேசிய மருத்துவ நூலகத்தின் ஒத்துழைப்புடன், சிறப்பு தகவல் சேவைகளின் பிரிவு, தேசிய புற்றுநோய் நிறுவனம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பல அமெரிக்க மற்றும் சர்வதேச ஆலோசகர்களின் பொருள் வல்லுநர்கள் இணைந்து கதிர்வீச்சு அவசரநிலை மேலாண்மை அமைப்பை தயாரித்து அளிக்கின்றனர்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2868573" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி