ஊர்-நம்மு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:


{{Infobox monarch
{{Infobox monarch
| name = ஊர்-நம்மு
| name = ஊர்-நம்மு
| title = [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர் நகர மன்னர்]] மற்றும் [[சுமேரியா]] மற்றும் அக்காடியப் பேரரசு|அக்காதியப் பேரரசர்]]
| title = [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]], [[சுமேரியா]] மற்றும் [[அக்காடியப் பேரரசு|அக்காதியப் பேரரசர்]]
| image =King Ur-Nammu.jpg
| image =King Ur-Nammu.jpg
| caption = மன்னர் ஊர்-நம்முவின் உருளை வடிவ முத்திரை
| caption = மன்னர் ஊர்-நம்முவின் உருளை வடிவ முத்திரை
வரிசை 13: வரிசை 11:
|succession=புது சுமேரியப் பேரரசு|புது சுமேரியப் பேரரசர்]]
|succession=புது சுமேரியப் பேரரசு|புது சுமேரியப் பேரரசர்]]
|reign= கிமு 2112    – கிமு 2095  }}
|reign= கிமு 2112    – கிமு 2095  }}

[[File:Ancient ziggurat at Ali Air Base Iraq 2005.jpg|thumb|[[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்ச]] மன்னர் ஊர்-நம்மு கட்டிய [[ஊரின் சிகூரட்|சந்திர தேவதைக்கான கோயில்]]]]


[[File:Ur III.svg|300px|thumb|[[சுமேரியா]]வில் [[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்ச இராச்சியமும்]], அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்]]
[[File:Ur III.svg|300px|thumb|[[சுமேரியா]]வில் [[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்ச இராச்சியமும்]], அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்]]
File:Ancient ziggurat at Ali Air Base Iraq 2005.jpg|thumb| [[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்ச]] மன்னர் ஊர்-நம்மு கட்டிய [[ஊரின் சிகூரட்|சந்திர தேவதைக்கான கோயில்]]]]
'''ஊர்-நம்மு''' ('''Ur-Nammu''' or '''Ur-Namma''', '''Ur-Engur''', '''Ur-Gur'''), [[சுமேரிய மொழி|சுமேரியம்]]: {{cuneiform|𒌨𒀭𒇉}}, (கிமு 2047- கிமு 2030), [[அக்காத்|அக்காடியப் பேரரசின்]] ஆட்சிக்குப் பின்னர் [[கீழ் மெசொப்பொத்தேமியா]]வின் [[சுமேரியா]]வில் [[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்சத்தை]] நிறுவியவரும், [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர் நகர அரசை]] 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னரும் ஆவார். இவர் சந்திரக் கடவுளுக்கு எழுப்பிய [[ஊரின் சிகூரட்]], [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும்.


'''ஊர்-நம்மு''' ('''Ur-Nammu''' or '''Ur-Namma''', '''Ur-Engur''', '''Ur-Gur'''), [[சுமேரிய மொழி|சுமேரியம்]]: {{cuneiform|𒌨𒀭𒇉}}, (கிமு 2047- கிமு 2030), [[அக்காத்|அக்காடியப் பேரரசின்]] ஆட்சிக்குப் பின்னர் [[கீழ் மெசொப்பொத்தேமியா]]வின் [[சுமேரியா]]வில் [[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்சத்தை]] நிறுவியவரும், [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர் நகர அரசை]] 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னரும் ஆவார். இவர் சந்திரக் கடவுளுக்கு எழுப்பிய [[ஊரின் சிகூரட்]] கோயில் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும்.
மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு இயற்றியது, [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர் நகர அரசை]] கட்டி எழுப்பியது மற்றும் [[ஊரின் சிகூரெட்]] கோயில் நிறுவியதே<ref>[http://cdli.ucla.edu/tools/yearnames/HTML/T6K1.htm Year-names for Ur-Nammu]</ref> <ref>[https://www.britannica.com/place/Ur Ur, ANCIENT CITY, IRAQ]</ref>

<ref>[https://www.nationalgeographic.com/news/2016/03/160311-ur-iraq-trade-royal-cemetery-woolley-archaeology/ UR, IRAQ]</ref>இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.
மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு இயற்றியது, [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர் நகர அரசை]] கட்டி எழுப்பியது மற்றும் [[ஊரின் சிகூரெட்]] கோயில் நிறுவியதே<ref>[http://cdli.ucla.edu/tools/yearnames/HTML/T6K1.htm Year-names for Ur-Nammu]</ref> <ref>[https://www.britannica.com/place/Ur Ur, ANCIENT CITY, IRAQ]</ref><ref>[https://www.nationalgeographic.com/news/2016/03/160311-ur-iraq-trade-royal-cemetery-woolley-archaeology/ UR, IRAQ]</ref>இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.


== ஆட்சிக்காலம் ==
== ஆட்சிக்காலம் ==
வரிசை 25: வரிசை 24:


[[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்சத்தை]] நிறுவிய மன்னர் ஊர்-நம்மு [[மெசொப்பொத்தேமியா]]வின் [[லகாசு]], [[உரூக்|உரூக்]], [[நிப்பூர்]], [[எரிது]], [[கிஷ், சுமேரியா|கிஷ்]], [[லார்சா]] நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.
[[மூன்றாவது ஊர் வம்சம்|மூன்றாவது ஊர் வம்சத்தை]] நிறுவிய மன்னர் ஊர்-நம்மு [[மெசொப்பொத்தேமியா]]வின் [[லகாசு]], [[உரூக்|உரூக்]], [[நிப்பூர்]], [[எரிது]], [[கிஷ், சுமேரியா|கிஷ்]], [[லார்சா]] நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.

[[File:A brick stamped with the name of Ur-Nammu of Ur.JPG|thumb|left|மன்னர் ஊர்-நம்முவின் பெயர் பொறித்த செங்கல் முத்திரை]]


மன்னர் ஊர்-நம்மு, [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] நகரத்தில் [[சுமேரிய கடவுள்கள்|சுமேரிய கடவுள்களுக்காக]] பல [[ஊரின் சிகூரட்|உயர்ந்த கோயில்களை]] நிறுவினார்<ref>{{cite web |url=http://lib.haifa.ac.il/www/art/ur.html |title=Archived copy |accessdate=2007-07-08 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20070708050958/http://lib.haifa.ac.il/www/art/ur.html |archivedate=2007-07-08 |df= }}</ref>
மன்னர் ஊர்-நம்மு, [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] நகரத்தில் [[சுமேரிய கடவுள்கள்|சுமேரிய கடவுள்களுக்காக]] பல [[ஊரின் சிகூரட்|உயர்ந்த கோயில்களை]] நிறுவினார்<ref>{{cite web |url=http://lib.haifa.ac.il/www/art/ur.html |title=Archived copy |accessdate=2007-07-08 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20070708050958/http://lib.haifa.ac.il/www/art/ur.html |archivedate=2007-07-08 |df= }}</ref>

15:16, 4 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஊர்-நம்மு
ஊர், சுமேரியா மற்றும் அக்காதியப் பேரரசர்
மன்னர் ஊர்-நம்முவின் உருளை வடிவ முத்திரை
புது சுமேரியப் பேரரசு
ஆட்சிகிமு 2112    – கிமு 2095  
பின்வந்தவர்சுக்லி
அரசிமன்னர் உது ஹெங்கலின் மகள்
வாரிசு(கள்)சுக்லி
சமயம்சுமேரிய சமயம்
மூன்றாவது ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்மு கட்டிய சந்திர தேவதைக்கான கோயில்
சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்

ஊர்-நம்மு (Ur-Nammu or Ur-Namma, Ur-Engur, Ur-Gur), சுமேரியம்: 𒌨𒀭𒇉, (கிமு 2047- கிமு 2030), அக்காடியப் பேரரசின் ஆட்சிக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவின் சுமேரியாவில் மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவியவரும், ஊர் நகர அரசை 18 ஆண்டு காலம் ஆட்சி செய்த மன்னரும் ஆவார். இவர் சந்திரக் கடவுளுக்கு எழுப்பிய ஊரின் சிகூரட் கோயில் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

மன்னர் ஊர் நம்மு இயற்றிய சட்டத் தொகுப்பு இயற்றியது, ஊர் நகர அரசை கட்டி எழுப்பியது மற்றும் ஊரின் சிகூரெட் கோயில் நிறுவியதே[1] [2][3]இவரது ஆட்சியின் சிறப்பம்சம் ஆகும்.

ஆட்சிக்காலம்

மன்னர் ஊர்-ந்ம்முவின் பெயர் பொறித்த களிமண் செங்கல், நிப்பூர்

மூன்றாவது ஊர் வம்சத்தை நிறுவிய மன்னர் ஊர்-நம்மு மெசொப்பொத்தேமியாவின் லகாசு, உரூக், நிப்பூர், எரிது, கிஷ், லார்சா நகர இராச்சியங்களை கைப்பற்றி ஆண்டார்.

மன்னர் ஊர்-நம்மு, ஊர் நகரத்தில் சுமேரிய கடவுள்களுக்காக பல உயர்ந்த கோயில்களை நிறுவினார்[4]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Year-names for Ur-Nammu
  2. Ur, ANCIENT CITY, IRAQ
  3. UR, IRAQ
  4. "Archived copy". Archived from the original on 2007-07-08. பார்க்கப்பட்ட நாள் 2007-07-08. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்-நம்மு&oldid=2867186" இலிருந்து மீள்விக்கப்பட்டது