"ஐடார் மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[ஆர்மேனிய மேட்டுநிலங்கள்|ஆர்மேனிய மேட்டுநிலங்களின்]] மிக உயர்ந்த மலையான, [[அரராத் மலை]] ( அரே டாஸ் ) தற்போதய துருக்கியின் ஐடார் மாகாணத்தில் உள்ளது, ஆனால் பெரும்பாலான நிலப்பகுதிகள் மலையின் கீழே பரந்த சமவெளியாக உள்ளது. துருக்கியின் இந்த பகுதியின் காலநிலை மிகவும் வெப்பம் மிகுந்த‍து ஆகும். ஐடர் மாகாணத்தில் பருத்தி விளைச்சல் உள்ளது . ஆர்மீனியாவுடனான மூடிய எல்லைப் பகுதியியானது அராஸ் நதியைப் ஒட்டி உள்ளது.
 
மாகாண தலைநகராக ஐடார் நகரம் உள்ளது. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்களாக [[குர்து மக்கள்]], உள்ளனர் சிறுபான்மையினராக [[அசர்பைஜானியஅசர்பைஜானியர்கள்|அசர்பைஜானிய மக்கள் ]] உள்ளனர். <ref>{{Cite book|last=Watts|first=Nicole F.|title=Activists in Office: Kurdish Politics and Protest in Turkey (Studies in Modernity and National Identity)|date=2010|publisher=University of Washington Press|location=Seattle|isbn=978-0-295-99050-7|page=[https://books.google.com/books?id=yXWl40KJfKEC&pg=PA167&dq=Kars+(about+20+percent+Kurdish)&hl=en&sa=X&ei=DY5DU7jKJ4qc2QXYhYCACQ&ved=0CDgQ6AEwAA#v=onepage&q=Kars%20(about%2020%20percent%20Kurdish)&f=false 167]}}</ref>
 
== மாவட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2865256" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி