"குதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,371 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
 
[[சிமெந்து|பைஞ்சுதை]], [[கரி]] போன்றவற்றையும் பேரளவில் குதிர்களில் தேக்கி வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.[[தமிழ் நாடு|தமிழகத்தின்]] ஊர்ப்புறங்களில் உள்ள குதிர்கள் [[மரம்]], [[மண்]], [[செங்கல்]] ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும். இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல பயன்களுக்குப் பயன்படுகின்றன.
 
==முதனிலைக் குதிர்கள்==
கூலங்கள் பேரளவில் பண்டைய காலத்தில் இருந்தே தேக்கப்பட்டுவருகின்றன.<ref name=EB1911>{{EB1911 |wstitle=Granaries |volume=13 |page=336 |first=George Frederick |last=Zimmer |inline=1}}</ref> The oldest granaries yet found date back to [[10th millennium BC|9500 BC]]<ref name="PNAS09">{{Cite journal | date=Jun 2009 | pages = 10966–10970| issn = 0027-8424| last1 = Kuijt | doi = 10.1073/pnas.0812764106 | pmc = 2700141 | pmid = 19549877| issue = 27 | volume = 106 | title = Evidence for food storage and predomestication granaries 11,000 years ago in the Jordan Valley | first2 = B.| url = http://www.pnas.org/cgi/pmidlookup?view=long&pmid=19549877 | format = Free full text | journal = Proceedings of the National Academy of Sciences of the United States of America| last2 = Finlayson| first1 = I.|bibcode = 2009PNAS..10610966K }}</ref> கூலத் தேக்கம் யோர்தான் சமவெளியில் பானை தோன்றுவதற்கு முந்தைய புதிய கற்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முதல் தேக்கங்கள் விடுகளுக்குந்டுவே அமைந்திருந்தன. அவை கிமு 8500 வாக்கில் வீட்டுக்குள் தனி அறையில் தேக்கப்பட்டுள்ளன.<ref name="PNAS09"/> முதல் குதிர்கள் வெளியே 3 x 3 மீ அளவில் அமைந்தன. அவற்றில் காற்றோட்ட ஏற்பாடுகள் இருந்துள்லன. எலி, பூச்சிகளிடம் இருந்து கூலங்களைக் காப்பாற்ற தொங்குதரைகள் கையாளப்பட்டுள்ளன.<ref name="PNAS09"/> இக்குதிர்கள் கிமு 6000 கால அளவில் இருந்து சிந்து சமவெளியில் உள்ள மெக்ரகாறில் கண்டறியப்பாட்டுள்ளன. பண்டைய எகுபதியர்கள் விளைச்சல் பெருகி அமைந்த காலத்துக் கூலங்களை விளைச்சல் அருகிய காலத்துக்குப் பயன்படுத்த கூல்ங்களை தேக்கிவைத்துள்ளனர்ரெகுபதி நாட்டுக் காலநிலை வறண்டு அமைதலால், கூலத்தைக் குழிகளில் தர்ங்குன்றாமல் தேக்கியுள்ளனர்.
வரலாற்றியலாக, கொட்டில் என்பது கூலம் தேக்கும் குழியாகும். இது தரைக்குமேல் அமைந்த குதிரில் இருந்து வேற்பட்ட கட்டமைப்பாகும்.
 
==கிழக்காசியா==
 
 
== அமைப்பு ==
3,396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2863723" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி