பேண்தகு விவசாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1: வரிசை 1:
'''பேண்தகு வேளாண்மை''' (''Sustainable agriculture'') என்பது [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]], [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் [[சூழலியல்]] கொள்கைகளின் அடிப்படையில் [[வேளாண்மை| வேளாண்மையை]] வடிவமைத்த வேளாண்மைமுறை ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், [[தாவரம்|தாவர]] விளைச்சல், [[விலங்கு]] இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்தப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில், இன்றைய தலைமுறை மக்களின் உணவு, உடைத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும். வேளாண்மை தொழிற்பாடுகள் பொருளாதார முறையில் உணவு, உடைசார் வாழ்தகவுடன் அமைதலோடு தொடர்ந்துவரும் தலைமுறை மக்களுக்கும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும். புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.<ref>Gold, M. (July 2009). [http://www.nal.usda.gov/afsic/pubs/agnic/susag.shtml What is Sustainable Agriculture?]. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.</ref> பண்ணைச் சூழலில் இது ஈட்டம் (இலாபம்), சுற்றுச்சூழல் மேலாண்மை, நீதி அல்லது நன்னயம், நலவாழ்வு, வணிகம், குடும்பக் கூறுபாடுகள் ஆகியவற்ரை உள்ளடக்கும். வேளாண்மையின் பேண்தகவை உயர்த்தும் பலமுறைகள் உள்ளன. பேண்தகவு குறிப்பிட்ட வேளாண் விளைபொருளில் கவனம் செலுத்தாமல் பொதுவாகப் பண்ணையின் வணிகச் செயல்முறையிலும் நடைமுறையிலும் கவனத்தைக் குவிக்கிறது.<ref>{{cite web |url=http://www.omafra.gov.on.ca/english/busdev/facts/15-023.htm |title=Introduction to Sustainable Agriculture |author=<!--Not stated--> |date=2016 |website= |publisher=Ontario Ministry of Agriculture, Food and Rural Affairs |access-date=10 October 2019}}</ref>
வேளாண்மை பேரளவில் தன்பதிவைச் சுற்றுச்சூழலில் தடம்பதிக்கிறது;<ref>{{cite book | last=Brown | first=L. R. | title=World on the Edge | publisher=Norton | series=Earth Policy Institute | year=2012 | pages= | isbn=978-1-136-54075-2}}{{page needed |date=May 2017}}</ref> வேளாண்மை சுற்றுச்சூழலை மாற்றி, அம்மாற்றங்கள் ஊடாக தானும் தாக்கமடைகிறது.<ref name=":23">{{Cite journal|last=Rockström|first=Johan|last2=Williams|first2=John|last3=Daily|first3=Gretchen|last4=Noble|first4=Andrew|last5=Matthews|first5=Nathanial|last6=Gordon|first6=Line|last7=Wetterstrand|first7=Hanna|last8=DeClerck|first8=Fabrice|last9=Shah|first9=Mihir|date=2016-05-13|title=Sustainable intensification of agriculture for human prosperity and global sustainability|journal=Ambio|volume=46|issue=1|pages=4–17|doi=10.1007/s13280-016-0793-6|pmid=27405653|pmc=5226894}}</ref> If the human population increase does not abate an increase in food production will be required. Sustainable agriculture provides a potential solution to enable agricultural systems to feed a growing population within the changing environmental conditions.<ref name=":23" /> ஓரிடத்தில் இயற்கை வளங்கள் வரம்புடையன. எனவே திறம்பாடற்ற வேளாண்மை இந்த இயற்கை வளங்களை சிதைவுறச் செய்துவிடும் வாய்ப்புள்ளது. பிறகு அவற்றை மீட்பது அரிதாகிவிடும்.


==வரலாறு==
'''பேண்தகு வேளாண்மை''' (''Sustainable agriculture'') என்பது [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]], [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் [[சூழலியல்]] கொள்கைகளின் அடிப்படையில் [[வேளாண்மை| வேளாண்மையை]] வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், [[தாவரம்|தாவர]] விளைச்சல், [[விலங்கு]லினப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த ப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில்,
* மனிதனின் உணவுத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

* புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.

* வேளாண்மை தொழிற்பாடுகளை பொருளாதார முறையில் வாழ்தகவுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
* உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.<ref>Gold, M. (July 2009). [http://www.nal.usda.gov/afsic/pubs/agnic/susag.shtml What is Sustainable Agriculture?]. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.</ref>


==மேலும் காண்க==
==மேலும் காண்க==

* [[விரிநிலை வேளாண்மை]]
* [[விரிநிலை வேளாண்மை]]
* [[தொழில்சார் வேளாண்மை]]
* [[தொழில்சார் வேளாண்மை]]

14:36, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பேண்தகு வேளாண்மை (Sustainable agriculture) என்பது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் சூழலியல் கொள்கைகளின் அடிப்படையில் வேளாண்மையை வடிவமைத்த வேளாண்மைமுறை ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தாவர விளைச்சல், விலங்கு இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்தப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில், இன்றைய தலைமுறை மக்களின் உணவு, உடைத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும். வேளாண்மை தொழிற்பாடுகள் பொருளாதார முறையில் உணவு, உடைசார் வாழ்தகவுடன் அமைதலோடு தொடர்ந்துவரும் தலைமுறை மக்களுக்கும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும். புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.[1] பண்ணைச் சூழலில் இது ஈட்டம் (இலாபம்), சுற்றுச்சூழல் மேலாண்மை, நீதி அல்லது நன்னயம், நலவாழ்வு, வணிகம், குடும்பக் கூறுபாடுகள் ஆகியவற்ரை உள்ளடக்கும். வேளாண்மையின் பேண்தகவை உயர்த்தும் பலமுறைகள் உள்ளன. பேண்தகவு குறிப்பிட்ட வேளாண் விளைபொருளில் கவனம் செலுத்தாமல் பொதுவாகப் பண்ணையின் வணிகச் செயல்முறையிலும் நடைமுறையிலும் கவனத்தைக் குவிக்கிறது.[2] வேளாண்மை பேரளவில் தன்பதிவைச் சுற்றுச்சூழலில் தடம்பதிக்கிறது;[3] வேளாண்மை சுற்றுச்சூழலை மாற்றி, அம்மாற்றங்கள் ஊடாக தானும் தாக்கமடைகிறது.[4] If the human population increase does not abate an increase in food production will be required. Sustainable agriculture provides a potential solution to enable agricultural systems to feed a growing population within the changing environmental conditions.[4] ஓரிடத்தில் இயற்கை வளங்கள் வரம்புடையன. எனவே திறம்பாடற்ற வேளாண்மை இந்த இயற்கை வளங்களை சிதைவுறச் செய்துவிடும் வாய்ப்புள்ளது. பிறகு அவற்றை மீட்பது அரிதாகிவிடும்.

வரலாறு

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Gold, M. (July 2009). What is Sustainable Agriculture?. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.
  2. "Introduction to Sustainable Agriculture". Ontario Ministry of Agriculture, Food and Rural Affairs. 2016. பார்க்கப்பட்ட நாள் 10 October 2019.
  3. Brown, L. R. (2012). World on the Edge. Earth Policy Institute. Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-54075-2. [page needed]
  4. 4.0 4.1 Rockström, Johan; Williams, John; Daily, Gretchen; Noble, Andrew; Matthews, Nathanial; Gordon, Line; Wetterstrand, Hanna; DeClerck, Fabrice et al. (2016-05-13). "Sustainable intensification of agriculture for human prosperity and global sustainability". Ambio 46 (1): 4–17. doi:10.1007/s13280-016-0793-6. பப்மெட்:27405653. 

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேண்தகு_விவசாயம்&oldid=2860282" இலிருந்து மீள்விக்கப்பட்டது