பேண்தகு விவசாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
'''பேண்தகு வேளாண்மை''' (''Sustainable agriculture'') என்பது [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]], [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் [[சூழலியல்]] கொள்கைகளின் அடிப்படையில் [[விவசாயம்|விவசாயத்தை]] வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், [[தாவரம்|தாவர]] உற்பத்தி, [[விலங்கு]] உற்பத்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த பேண்தகு விவசாயமானது, நீண்டகால நோக்கத்தில்,
'''பேண்தகு வேளாண்மை''' (''Sustainable agriculture'') என்பது [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]], [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் [[சூழலியல்]] கொள்கைகளின் அடிப்படையில் [[வேளாண்மை| வேளாண்மையை]] வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், [[தாவரம்|தாவர]] விளைச்சல், [[விலங்கு]லினப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த ப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில்,
* மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
* மனிதனின் உணவுத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
* புதுப்பிக்கப்படாத மூலங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் அதிகூடிய பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.

* விவசாய தொழிற்பாடுகளை பொருளாதார ரீதியில் வாழும்தகுதியுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
* புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
* விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் மொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.<ref>Gold, M. (July 2009). [http://www.nal.usda.gov/afsic/pubs/agnic/susag.shtml What is Sustainable Agriculture?]. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.</ref>

* வேளாண்மை தொழிற்பாடுகளை பொருளாதார முறையில் வாழ்தகவுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
வூழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.<ref>Gold, M. (July 2009). [http://www.nal.usda.gov/afsic/pubs/agnic/susag.shtml What is Sustainable Agriculture?]. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.</ref>



==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

03:56, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பேண்தகு வேளாண்மை (Sustainable agriculture) என்பது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் சூழலியல் கொள்கைகளின் அடிப்படையில் வேளாண்மையை வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தாவர விளைச்சல், [[விலங்கு]லினப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த ப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில்,

  • மனிதனின் உணவுத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
  • புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
  • வேளாண்மை தொழிற்பாடுகளை பொருளாதார முறையில் வாழ்தகவுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.

வூழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.[1]


மேற்கோள்கள்

  1. Gold, M. (July 2009). What is Sustainable Agriculture?. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேண்தகு_விவசாயம்&oldid=2859890" இலிருந்து மீள்விக்கப்பட்டது