"மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
95 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
உரை திருத்தம், அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்
சி (உரை திருத்தம், அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்)
'''மகேந்திரன்''' தமிழ்தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுள்இயக்குநர்களுள் ஒருவர். ''ஜெ.அலெக்ஸாண்டர்'' என்ற இயற்பெயரினை கொண்டவர். இவருடைய படங்கள், மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதை மற்றும், அழகான காட்சியமைப்புக்கு பெயர் பெற்றவை.
[[படிமம்:Mahendran.jpg|right|thumb|மகேந்திரன்]]
'''மகேந்திரன்''' தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். ''ஜெ.அலெக்ஸாண்டர்'' என்ற இயற்பெயரினை கொண்டவர். இவருடைய படங்கள்,மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதை மற்றும் அழகான காட்சியமைப்புக்கு பெயர் பெற்றவை.
 
மகேந்திரன், [[புதுமைப்பித்தன்| புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் உதிரிப்பூக்களும்ஒன்றாக ஒன்றாகும்கருதப்படுகிறது.
 
திரைப்பட இயக்குனராவதற்குஇயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.
 
==படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/285861" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி