"பத்மினி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
116 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Reverted 4 edits by 2409:4072:387:8073:0:0:FFE:28B0 (talk) to last revision by Pradyumnan thoniyath. (மின்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Reverted 4 edits by 2409:4072:387:8073:0:0:FFE:28B0 (talk) to last revision by Pradyumnan thoniyath. (மின்))
| image = Padmini Ramachandran.jpg
| caption = 1950-இல் பத்மினி
| birth_name = பத்மாவதிதேவி<br>(பத்மினி)
| birth_date = {{Birth date|1932|6|12|mf=y}}<ref name="Hindu">{{cite news|url=http://www.hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm |archiveurl=http://archive.is/ixVh6|title=Front Page : Queen of Tamil cinema no more |publisher=The Hindu |archivedate=3-01-2013|date= 2006-09-26|accessdate=2011-06-07 |location=Chennai, India}}</ref>
| birth_place = [[திருவனந்தபுரம்]], [[திருவிதாங்கூர்]]
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| othername = நாட்டியப்பேரொளி, பப்பிமா
| parents = தந்தை : தங்கப்பன் நாயர்<br> தாயார் :, சரஸ்வதி,
| spouse = ராமச்சந்திரன்
| religion = இந்து
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் நாயர், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இளையவர் [[ராகினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் '''திருவாங்கூர் சகோதரிகள்''' என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு [[மலாயா]]வில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர்.<ref name="PPJan48">{{cite journal | title=திருவாங்கூர் நடன சகோதரிகள் | journal=பேசும் படம் | year=1948 | month=சனவரி | pages=113-117}}</ref> மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.<ref name="PPJan48"/> திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|அமெரிக்கா]]வில் [[நியூ ஜெர்சி]]யில் குடியேறினார். அங்கு பத்மினி ''ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்'' என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
 
==கலையுலக வாழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2856490" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி